• மனித நேய மாநாடு
 • JAQH ஒரு அறிமுகம்

        ஜம்மியத்து அஹ்லில் குர் ஆன் வல் ஹதீஸ் ஒரு அறிமுகம் S. கமாலுத்தீன் மதனி    

 • அல்ஜன்னத் மாதஇதழ்

  அழைக்கிறது அல்ஜன்னத் ”   எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் எனக்கூறி(அதன்மீதே)உறுதியாக நிலைத்து நின்றார்களோ அவர்களிடம் நிச்சயமாக மலக்குகள் வந்து, நீங்கள் பயப்படாதீர்கள்,கவலை கொள்ளாதீர்கள் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஜன்னத்தைக் கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள் நாங்கள் உலகவாழ்க்கையிலும் உங்களுக்கு உதவியாகயிருந்தோம்,மறுமையிலும் ஜன்னத்தில் உங்கள் உள்ளம் விரும்புவதெல்லாம் உங்களுக்கு உண்டு.அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்கு கிடைக்கும்.பாவங்களை மன்னித்துக்கிருபை செய்பவனின் விருந்தாளியாக(ஜன்னத்தில்)தங்குங்கள் எனக்கூறுவார்கள்.”(அல்குர்ஆன் 41:30-32) அல்லாஹ்தான் எங்கள் இறைவன்!அவனுக்கே அஞ்சுவோம்.நபி(ஸல்)அவர்கள் படைப்பினங்களில் மிகச்சிறந்தவர்களாக எங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரியாக திகழுகிறார்கள் என்ற உறுதியை உள்ளத்தில் ஏந்தி அதிலேயே ஊன்றி [...]

  அல்ஜன்னத் மாதஇதழ்
 • 3 அனாதை இல்லங்கள்

  3 அனாதை இல்லங்கள் ஆர்ஃபனேஜ் அல்லாஹ்வின் மாபெரும் அருளால் தமிழகத்தில் திருச்சி ஸலபிநகரிலும்,மணப்பாறையிலும்,குமரிமாவட்டம் இனையத்திலும் மூன்று அனாதைஇல்லங்களை நிறுவி 800க்கும் அதிகமான அனாதைகளை பராமரிக்கும் பொறுப்பை ஜம்யிய்யத்துஅஹ்லில்குர்ஆன்வல் ஹதீஸ் அமைப்பு சீரும் சிறப்புடனும் நடத்திவருகிறது.   ஆண் பெண் இருபாலாருக்கும் தனித்தனியாக பாதுகாப்பான காற்றோட்டமான படுக்கை வசதிகள் கொண்ட தங்கும் விடுதிகள்,தரமான சைவ அசைவ உணவுகள்,தரமான சீருடைகள் மற்றும் வண்ண ஆடைகள்,சிறந்த மருத்துவப்பராமரிப்பு,அன்பான அரவணைப்புடன் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு அரவணைக்கப்படும் அனாதைகளுக்கு தமிழ்வழிக் கல்வி,ஆங்கில வழிக்கல்வி,கம்யூட்டர்கல்வி இவற்றுடன் மார்க்ககல்வியும் புகட்டப்படுகிறது. அன்புள்ளம் கொண்ட [...]

  3 அனாதை இல்லங்கள்
 • 70 க்கும் மேற்ப்பட்ட JAQH மர்கஸ்கள்

  70 க்கும் மேற்ப்பட்ட JAQH மர்கஸ்கள்

  70 க்கும் மேற்ப்பட்ட JAQH மர்கஸ்கள்
 • 15 க்கும் மேற்ப்பட்ட அரபிக் கல்லூரிகள்

  15 க்கும் மேற்ப்பட்ட அரபிக் கல்லூரிகள்

  15 க்கும் மேற்ப்பட்ட அரபிக் கல்லூரிகள்
 • வட்டியில்லா கடனுக்காக பைத்துல்மால்

  பைத்துல்மால்  இந்த சமுதாயத்திலிருந்து வட்டியை ஒழிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தின் மர்க்கஸ்களில் வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தினை அமுல்படுத்தி மக்களை பெரும்பாவமான வட்டியிலிருந்து மீட்கும் பணியினை இவ்வமைப்பு செய்து வருகிறது

  வட்டியில்லா கடனுக்காக பைத்துல்மால்
 • எல்லா கிளைகளிலும் பைத்துஸ்ஸக்காத்

  பைத்துஸ்ஸக்காத் தமிழகத்தின் அனைத்து மர்க்கஸ்களிலும் பைத்துஸக்காத் திட்டத்தின்வாயிலாக செல்வந்தர்களிடமிருந்து ஜக்காத்தை திரட்டி அதனை தகுதியான மக்களுக்கு பரிசீலித்து முறையாக அவர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

  எல்லா கிளைகளிலும் பைத்துஸ்ஸக்காத்

அமைப்பு செய்திகள் »

கன்னியாகுமரி மாவட்ட பொதுக்குழு

கன்னியாகுமரி மாவட்ட பொதுக்குழு

August 15, 2016 at 7:33 am

நமது ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் கன்னியாகுமரி...

கட்டுரைகள் »

Other News

கன்னியாகுமரி மாவட்ட பொதுக்குழு

கன்னியாகுமரி மாவட்ட பொதுக்குழு

நமது ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் கன்னியாகுமரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் 14-08-2016 அன்று நாகர்கோவில் ஜம்யிய்யா மர்க்கஸில் வைத்து நடை பெற்றது.இந்த கூட்டத்திற்கு மாநில பொருளாளர் நூர் முஹம்மது மாநில துணை தலைவர் செய்யித் அலி பைஸி மாநில செயலாளர் தாஸிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட தலைவராக முஹம்மது ரஃபீக் ஃபிர்தவ்ஸி (ஆசிரியர் அல்ஜாமியத்துல் ஃபிர்தவ்ஸியா அரபிக்கல்லூரி) அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

Read more ›
மனித நேய மாநாடு திருச்சி
மர்லிய்யா பெண்கள் அரபிக் கல்லூரி

மர்லிய்யா பெண்கள் அரபிக் கல்லூரி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… இன்ஷா அல்லாஹ் (01.08.2016)முதல்காலை 9:30 மணிக்கு,மர்லிய்யா பெண்கள் அரபிக் கல்லூரியின் வகுப்புகள் ஆரம்பமாகிறது.இக்கல்லூரி சிறப்பான முறையில்  நடைபெற்று பல ஆலிமா க்கள்உருவாக,எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறு அன்புடன்கேட்டு கொள்கிறோம் இவண், JAQH  புலிவலம்

Read more ›