• நோன்புப் பெருநாள் அறிவிப்பு-2017

  நோன்புப் பெருநாள் அறிவிப்பு =========================== இந்தியா , வளைகுடா உள்ளிட்ட பல நாடுகளில் பிறை பார்த்த நம்பகமான தகவல் கிடைத்திருப்பதால் இன் ஷா அல்லாஹ் நாளை – 25.06.2017 ஞாயிற்றுக் கிழமை நோன்புப் பெருநாள் தினமாகும் . – S, செய்யித் அலி பைஸி ஜம்மியதுல் உலமா – JAQH தமிழ்நாடு

  நோன்புப் பெருநாள் அறிவிப்பு-2017
 • சுற்றறிக்கை …

  அனைத்து கிளை நிர்வாகிகளுக்கு , அஸ்ஸலாமு அலைக்கும் மாடு, ஒட்டகங்கள் முதலியவற்றை இறைச்சிக்காக விற்பதையும் வாங்குவதையும் அறுப்பதையும் தடை விதித்து மதிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது, இதனை எதிர்த்து பல இடங்களில் நமது சமுதாய அமைப்பினரும் மற்றவர்களும் கண்டனம் எழுப்பி வருகின்றனர். நம்முடைய கண்டனத்தையும் அமைப்பின் சார்பில் அழுத்தமாக பதிவு செய்தாக வேண்டும். இறைவன் அனுமத்தித்த உணவை தடை செய்யும் அதிகாரம் இந்த பூமியில் எவருக்கும் இல்லை, மேலும் இது நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளில் கை வைப்பதுமாகும், எனவே இந்த தடை உத்தரவை மத்திய [...]

  சுற்றறிக்கை …
 • அல்ஜாமியத்துல் ஃபிர்தவ்ஸியா அரபிக்கல்லூரி 16 வது பட்டமளிப்பு
 • JAQH ஒரு அறிமுகம்

        ஜம்மியத்து அஹ்லில் குர் ஆன் வல் ஹதீஸ் ஒரு அறிமுகம் S. கமாலுத்தீன் மதனி    

 • அல்ஜன்னத் மாதஇதழ்

  அழைக்கிறது அல்ஜன்னத் ”   எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் எனக்கூறி(அதன்மீதே)உறுதியாக நிலைத்து நின்றார்களோ அவர்களிடம் நிச்சயமாக மலக்குகள் வந்து, நீங்கள் பயப்படாதீர்கள்,கவலை கொள்ளாதீர்கள் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஜன்னத்தைக் கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள் நாங்கள் உலகவாழ்க்கையிலும் உங்களுக்கு உதவியாகயிருந்தோம்,மறுமையிலும் ஜன்னத்தில் உங்கள் உள்ளம் விரும்புவதெல்லாம் உங்களுக்கு உண்டு.அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்கு கிடைக்கும்.பாவங்களை மன்னித்துக்கிருபை செய்பவனின் விருந்தாளியாக(ஜன்னத்தில்)தங்குங்கள் எனக்கூறுவார்கள்.”(அல்குர்ஆன் 41:30-32) அல்லாஹ்தான் எங்கள் இறைவன்!அவனுக்கே அஞ்சுவோம்.நபி(ஸல்)அவர்கள் படைப்பினங்களில் மிகச்சிறந்தவர்களாக எங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரியாக திகழுகிறார்கள் என்ற உறுதியை உள்ளத்தில் ஏந்தி அதிலேயே ஊன்றி [...]

  அல்ஜன்னத் மாதஇதழ்
 • 3 அனாதை இல்லங்கள்

  3 அனாதை இல்லங்கள் ஆர்ஃபனேஜ் அல்லாஹ்வின் மாபெரும் அருளால் தமிழகத்தில் திருச்சி ஸலபிநகரிலும்,மணப்பாறையிலும்,குமரிமாவட்டம் இனையத்திலும் மூன்று அனாதைஇல்லங்களை நிறுவி 800க்கும் அதிகமான அனாதைகளை பராமரிக்கும் பொறுப்பை ஜம்யிய்யத்துஅஹ்லில்குர்ஆன்வல் ஹதீஸ் அமைப்பு சீரும் சிறப்புடனும் நடத்திவருகிறது.   ஆண் பெண் இருபாலாருக்கும் தனித்தனியாக பாதுகாப்பான காற்றோட்டமான படுக்கை வசதிகள் கொண்ட தங்கும் விடுதிகள்,தரமான சைவ அசைவ உணவுகள்,தரமான சீருடைகள் மற்றும் வண்ண ஆடைகள்,சிறந்த மருத்துவப்பராமரிப்பு,அன்பான அரவணைப்புடன் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு அரவணைக்கப்படும் அனாதைகளுக்கு தமிழ்வழிக் கல்வி,ஆங்கில வழிக்கல்வி,கம்யூட்டர்கல்வி இவற்றுடன் மார்க்ககல்வியும் புகட்டப்படுகிறது. அன்புள்ளம் கொண்ட [...]

  3 அனாதை இல்லங்கள்
 • 70 க்கும் மேற்ப்பட்ட JAQH மர்கஸ்கள்

  70 க்கும் மேற்ப்பட்ட JAQH மர்கஸ்கள்

  70 க்கும் மேற்ப்பட்ட JAQH மர்கஸ்கள்
 • 15 க்கும் மேற்ப்பட்ட அரபிக் கல்லூரிகள்

  15 க்கும் மேற்ப்பட்ட அரபிக் கல்லூரிகள்

  15 க்கும் மேற்ப்பட்ட அரபிக் கல்லூரிகள்
 • வட்டியில்லா கடனுக்காக பைத்துல்மால்

  பைத்துல்மால்  இந்த சமுதாயத்திலிருந்து வட்டியை ஒழிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தின் மர்க்கஸ்களில் வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தினை அமுல்படுத்தி மக்களை பெரும்பாவமான வட்டியிலிருந்து மீட்கும் பணியினை இவ்வமைப்பு செய்து வருகிறது

  வட்டியில்லா கடனுக்காக பைத்துல்மால்
 • எல்லா கிளைகளிலும் பைத்துஸ்ஸக்காத்

  பைத்துஸ்ஸக்காத் தமிழகத்தின் அனைத்து மர்க்கஸ்களிலும் பைத்துஸக்காத் திட்டத்தின்வாயிலாக செல்வந்தர்களிடமிருந்து ஜக்காத்தை திரட்டி அதனை தகுதியான மக்களுக்கு பரிசீலித்து முறையாக அவர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

  எல்லா கிளைகளிலும் பைத்துஸ்ஸக்காத்

அமைப்பு செய்திகள் »

நோன்புப் பெருநாள் அறிவிப்பு-2017

நோன்புப் பெருநாள் அறிவிப்பு-2017

June 24, 2017 at 5:11 pm

நோன்புப் பெருநாள் அறிவிப்பு =========================== இந்தியா , வளைகுடா உள்ளிட்ட...

கட்டுரைகள் »

Other News

பிறை அறிவிப்பு

பிறை அறிவிப்பு

இன்று 25-05-2017 எங்கும் பிறை தென்படவில்லை என்ற காரணத்தினால் இன்ஷா அல்லாஹ் சனிக்கிழமை (27.05.2017)ரமளான் நோன்பு ஆரம்பமாகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் இப்படிக்கு, S. செய்யித் அலி பைசி, ஒருங்கிணைப்பாளர், ஜம்யியத்துல் உலமா , JAQH, தமிழ்நாடு

Read more ›
தலைமையகத்தில் ஒரு நாள் தர்பியா வகுப்பு

தலைமையகத்தில் ஒரு நாள் தர்பியா வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்….. இன்ஷா அல்லாஹ் நமது *JAQH* தலைமையகத்தில் ஒரு நாள் தர்பியா வகுப்பு 11.03.2017 இரவு 9.30pm. முதல் 12.03.2017. மாலை 6.00 PM. வரை இன்ஷா அல்லாஹ் நான்கு அமர்வுகளாக நடக்கவுள்ளது அனுமதி இலவசம்…. முன்பதிவு அவசியம்….. பெண்களுக்கு தனி இட வசதி உண்டு …. பெண்களுக்கு மட்டும் 12 03.2017 அன்று காலை 10.30 am முதல் மாலை 6.00 pm வரை காலை மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இடம்: மஸ்ஜிதுல் ஸலாம் (JAQH மர்க்கஸ் ) [...]

Read more ›
சிறுபான்மை மக்கள் விரோதபோக்கை கடைபிடிக்கும் மத்திய அரசுக்கு எதிரான கண்டன உரை