ஆண்களுக்கான _மார்க்க விளக்க தர்பியா வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால்..

இன்று(11.02.2018-ஞாயிற்றுக்கிழமை) காலை சரியாக 6:45 முதல் .. நமது கோவை அல்-அமீன் காலனி கிளை JAQH மஸ்ஜிதுர் ரஹ்மான்-ல் வைத்து ஆண்களுக்கான மார்க்க விளக்க தர்பியா வகுப்பு நடைபற்றது..

இதில்..

இஸ்லாம் கூறும் வியாபார ஒழுக்கங்கள்..!!

என்ற தலைப்பில்மௌலவி.M.N நஸீர் ஃபிர்தௌஸி அவர்கள்வகுப்பு எடுத்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..
இதில் 100-க்கும் மேற்ப்பட்ட ஆண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மார்க்க சிந்தனையை வளர்த்தனர்..இந்நிகழ்வு நேரலையாக மஸ்ஜிதுர் ரஹ்மான் முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பானது.

மேலும் .. வருகின்ற பிப்ரவரி-18 அன்று நடக்க இருக்கும் !!..மனித குல வெற்றிக்கு இஸ்லாமே  தீர்வு..!! என்ற கருப்பொருளாகக்  கொண்ட மார்க்க விளக்க பொதுக்கூட்டம் பற்றிய தகவல்களும் தெறிவிக்கப்பட்டது…

இவன்..

JAQH-மஸ்ஜிதுற் ரஹ்மான்-அல் அமீன் காலனி கிளை-கோவை மாநகர் மாவட்டம்

Leave a Comment