சந்திர கிரகண தகவல்

இறைவனின் திருப் பெயரால் …

#JAQH மாநில தலைமையக அறிவிப்பு

சந்திர கிரகண தகவல்
===================
அன்பார்ந்த JAQH கிளை நிர்வாகிகள் கவனத்திற்கு …
அஸ்ஸலாமு அலைக்கும்

வரும் (31.01.2018) புதன் கிழமை மாலை 6.21. முதல் இரவு 7.37 மணி வரை முழு சந்திர கிரகணம் தமிழ்நாடு உட்பட பல பகுதிகளில் தெரிவதாக வரும் உறுதி செய்யப்பட்ட தகவலின் அடிப்படையில் இன் ஷா அல்லாஹ் கிரகண நிகழ்வை அவரவர் பகுதியில் கண்களால் பார்க்கும் சகோதரர்கள் தங்கள் கிளையில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழி முறைப்படி கிரகணத் தொழுகை நடத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள நேரம் கிரகணத்தின் உச்ச நேரமாகும்.

இவண்,
s.செய்யித் அலி பைசி,
ஒருங்கிணைப்பாளர்,
ஜம்யிய்யதுல் உலமா, JAQH, தமிழ்நாடு.

Leave a Comment