நெய்வேலியில் ஒரு நாள் தர்பியா நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும்!

இன்ஷா அல்லாஹ் 18.2.18 ஞாயிறு அன்று

நெய்வேலி JAQH கிளை சார்பாக ஒரு நாள் தர்பியா நிகழ்ச்சி
முன்பதிவு அவசியம்* அனுமதிக்கட்டணம்:- ₹100 (நபர் ஒருவருக்கு)
தேநீர் மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்படும்
பெண்களுக்கும் அனுமதி உண்டு
அனைவரும் கலந்துகொண்டு இறைமார்க்கத்தை அறிந்திட அழைக்கின்றோம்
JAQH நெய்வேலி,கடலூர் மாவட்டம் .

Leave a Comment