ரோஹின்யா அகதிகளுக்கு உதவுவது சம்மந்தமாக ஐநாவின் UNHCR சந்திப்பு

அஸ்ஸலாமுஅலைக்கும்

14-09-2017  காலை 11மணிக்கு ரோஹின்யா அகதிகளுக்கு உதவுவது சம்மந்தமாக ஐநாவின் அகதிகள் நல்வாழ்வு அமைப்பான UNHCR அமைப்பின் நிர்வாகிகளை நமது ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் P. நூர் முஹம்மது, மாநில செயலாளர் T.Cஅப்துல்  மஜீத் மற்றும் மௌலவி ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி ஆகியோர் சந்தித்தனர்.

இந்த சந்திப்பு பயனுள்ள சந்திப்பாக இருந்தது.

Leave a Comment