Archive for March, 2013

“சமூக முன்னேற்றத்தில் மஸ்ஜித்களின் பங்கு”

“சமூக முன்னேற்றத்தில் மஸ்ஜித்களின் பங்கு”

குத்பா உரை. “சமூக முன்னேற்றத்தில் மஸ்ஜித்களின் பங்கு” நாகர்கோயில் கோட்டார் அல்மஸ்ஜிதுல் அஷ்ரப் பள்ளிவாசலில்

Read more ›
அல்-ஜன்னத் ஆசிரியரிடமிருந்து ஒரு மடல்…

அல்-ஜன்னத் ஆசிரியரிடமிருந்து ஒரு மடல்…

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்….) வல்ல அல்லாஹ் நம் எல்லோருக்கும் இப்புனிதமான ரமலான் மாதத்தில் எல்லாவிதமான பாக்கியங்களையும்தந்தருள்வானாக! ஒவ்வொரு முஸ்லிமும் குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலேயே செயல்பட வேண்டும். மார்க்கம் என்றபெயரில் செய்யக்கூடிய எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதற்கு தெளிவான ஆதாரம் குர்ஆனில் இருக்கவேண்டும், அல்லது அல்லாஹ்வுடைய தூதரின் வழிமுறையான சுன்னாவில் இருக்க வேண்டும். இந்தஅடிப்படையை மக்களுக்குப் போதிப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் ”ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன்வல் ஹதீஸ்” என்ற அமைப்பாகும். மக்கள் இஸ்லாத்தின் சரியான பாதையைத் தெரியாமலிருந்த போதுஅவர்களை நேர்வழிப் படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் [...]

Read more ›
அல்ஜன்னத் ஆகஸ்ட் 2012 தலையங்கம்…

அல்ஜன்னத் ஆகஸ்ட் 2012 தலையங்கம்…

கடவுளின் அணுத்துகள்கள் கடவுளின்அணுத்துகள்கள்கண்டுபிடிப்புஎன்றதலைப்பில்சமீபத்தில்மீடியாக்களில்செய்திகள்வெளியாகியுள்ளன. பிரபஞ்சம்உருவாவதற்குகாரணமாகஇருந்தது,கடவுளின்அணுத்துகள்தான்.அதற்கு”ஹிக்ஸ்போஸான்”என்று பெயர்எனஇயற்பியல்விஞ்ஞானிகள்அறிவித்துள்ளனர். பிரமாண்டமானஅணுக்கள்ஒன்றோடுஒன்றமோதி வெடித்துச் சிதறியதில்தான் நாம் இருக்கும் பூமி உட்படநட்சத்திரங்கள்கோள்கள் வழிமண்டலத்தில் நிலை கொண்டனஎன்றுகுறிப்பிடுகின்றனர். இந்த பேரண்டம் உருவாக மூல காரணம் எது? அதனுடைய துவக்கம் என்ன? என்பதைப் பற்றி ஆய்வுசெய்வதில் விஞ்ஞானிகள் பல்லாண்டுகள் இடைவிடாது முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காகஏராளமான பொருளாதாரத்தை செலவு செய்து ஆய்வுமையங்களை நிறுவியுள்ளனர். இவர்களுடையஆய்வின் மூலம் இந்த பிரபஞ்சம் துவங்கியது 1370கோடிஆண்டுகளுக்கு முன் என்று குறிப் பிடுகின்றனர். இவர்களுக்கு இந்த புள்ளிவிபரம் யார் மூலம்கிடைத்தது என்பது கேள்விக்குறியாக உள்ளது.நீண்ட நெடிய காலமாக இயற்கை [...]

Read more ›