Archive for June, 2013

நாகூர் இஸ்லாமிய பெண்கள் அரபிக்கல்லுரி   பட்டமளிப்பு நிகழ்ச்சி

நாகூர் இஸ்லாமிய பெண்கள் அரபிக்கல்லுரி பட்டமளிப்பு நிகழ்ச்சி 23-6-2013

Read more ›

நன்றியின் மாதம் ரமழான்

நன்றியின் மாதம் ரமழான் அகிலங்களின் அரசனாகவும் ஆன்றோர்களின் துணைவனாகவும் திகழுகின்ற வல்ல இறைவனுக்கு புகழ் யாவும்! இறையச்சம் உடையோரின் தலைவ ராகவும் உலக மக்கள் அனைவருடைய வழிகாட்டி ஆகவும் திகழுகின்ற எம்பெருமானார் அஹ்மத் முஸ்தஃபா அண்ணலார் மீது இறைவனின் புறத்தில் இருந்து தோன்றுகின்ற கண்ணியமும் கௌரவமும் என்றென்றும் உரித்தாகட்டும்! شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ ‘ரமழான் மாதம் எத்தகையதென்றால், அம்மாதத் தில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழி காட்டியாகவும் நேர்வழியின் தெளிவான அறிவுரை களைக் [...]