Archive for July, 2013

மஃக்ரிபுக்கு பின் பார்க்கப்படும் பிறை அன்றைய தினத்தின் பிறையா அல்லது மறுநாளுக்குறிய பிறையா?

கேள்வி : பிறையை எந்த தினத்தில் பார்க்கிறோமோ அது அன்றைய தினத்தின் பிறை தான் என்று முஸ்லிம் பாகம் 2, ஹதீஸ் எண்.1984ல் உள்ளது. ஆகவே, மஃக்ரிபுக்கு பின் பார்க்கப்படும் பிறை அன்றைய தினத்தின் பிறையா அல்லது மறுநாளுக்குறிய பிறையா? ஏஜாஸ் அஹ்மத் , பேர்ணாம்பட்டு பதில் : பிறை தென்பட்டால் நோன்பு நோற்றுக் கொள் ளுங்கள். பிறை தென்பட்டால் நோன்பை துறந்து விடுங்கள். (பெருநாள் கொண்டாடுங்கள்)(நூல் : முஸ்னது அஹ்மது) இதிலிருந்து பிறை பார்த்தபின்பு தான் நோன்பு வைக்க வேண்டும். இதற்கு மாறாக [...]

Read more ›

தென், வட துருவப் பிரதேசங்களில் வசிப்பவர்களின் நிலை என்ன? அவர்கள் பிறை பார்த்துத்தான் ஒவ்வொரு ரமளானிலும் நோன்பைத் தொடங்க வேண்டுமா?

கேள்வி : ஆறு மாதங்கள் தொடர்ந்து பகலாகவும் ஆறு மாதங்கள் தொடர்ந்து இரவாகவும், இருக்கும் தென், வட துருவப் பிரதேசங்களில் வசிப்பவர்களின் நிலை என்ன? அவர்கள் பிறை பார்த்துத்தான் ஒவ்வொரு ரமளானிலும் நோன்பைத் தொடங்க வேண்டுமா? ஏஜாஸ் அஹ்மத் , பேர்ணாம்பட்டு பதில் : அப்பிரதேசங்களில் பிறையைப் பார்க்கவே முடியாது. எனவே கணக்கின் அடிப்படையில் தான் தொழுகை, நோன்பு போன்ற வழிபாடுகள் செய்ய முடியும். தொழுகையை நின்று தான் தொழவேண்டும் இரு கால்கள் இல்லாதவர்கள் நிற்க முடியாதவர்கள் அல்லது கால் ஊனமுற்றவர்கள் உட்கார்ந்து தொழலாம். [...]

Read more ›

பிறையை எந்த திசையில் பார்க்குமாறு நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத் தார்கள்?

கேள்வி : நபி(ஸல்) அவர்கள் முதல் பிறையை எந்த திசையில் பார்க்குமாறு நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத் தார்கள்? அதாவது உதயமாகும் பிறையைப் பார்க்குமாறு நபி(ஸல்) அவர்கள் கூறினார் களா? அல்லது மறையும் பிறையைப் பார்க்குமாறு நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தார்களா? என சிலர் கேட்கிறார்கள். இதற்கு பதில் என்ன? ஏஜாஸ் அஹ்மத் , பேர்ணாம்பட்டு பதில் : நபி(ஸல்) அவர்கள் பிறையைப் பார்த்துச் சொன்னால் மட்டும் தான் ஏற்க வேண்டும் என்று சட்டம் எங்கு உள்ளது. நமக்கு (நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், [...]

Read more ›