Archive for December, 2013

புத்தாண்டு கொண்டாட்டமும், முஸ்லிம்களும்.

புத்தாண்டு கொண்டாட்டமும், முஸ்லிம்களும்.

தொகுப்பு: அஸ்ஹர் ஸீலானி நாளை செவ்வாய்க்கிழமை இரவு 12 மணியுடன் 2013 நிறைவடைந்து 2014-01-01 புது வருடம் பிறக்கின்றது. புது வருடத்தை வரவேற்பதற்காக கிறிஸ்தவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்!?. தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதற்காக அதை மகிழச்சியுடன் கொண்டாடுவது என்பது ஒரு விதத்திலும் அறிவுப்பூர்வமான விடயமாக இருக்க முடியாது. மறாக தனது வாழ்நாளில் ஒரு வருடம் [...]

Read more ›
சமூக ஒற்றுமைக்காக ஏங்கும் இதயங்கள்…!

சமூக ஒற்றுமைக்காக ஏங்கும் இதயங்கள்…!

இஸ்லாமிய சமுதாயத்தின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது, அல்லாஹ்வின் இறுதி தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுடைய காலத்தோடு ஒன்றுபட்ட, ஒரே சமுதாயம் என்ற கட்டமைப்பு முற்றுப்புள்ளி பெற்று விட்டது. நபிகளார் இந்த உலகைப் பிரிந்த நேரத்திலி ருந்தே பிரிவினை சக்திகள் சமுகத்திற்குள் ஊடுருவி பிளவு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டன. இந்த சமுகம் ஒன்றுபட்டுவிடக் கூடாது என்பதில் யூதர்களும், கிருத் தவர்களும் குறியாக இருந்தனர். அவர்கள் எவ்வாறு வேதம் அருளப்பட்டபின்னரும் தங்களுக்குள் வேற்று மையை ஏற்படுத்தி சிதறிப்போனார்களோ அதைப் போன்றே மற்ற சமுகங்களும் ஆகிவிட வேண்டும் [...]

Read more ›
அல்லாஹ் எங்கு இருக்கிறான்?

அல்லாஹ் எங்கு இருக்கிறான்?

குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றின் தீர்ப்புக்களுக்கிணங்க அல்லாஹ் ‘அர்ஷ்’ மீது உள்ளான் என நம்புவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமை யாகும். அர்ஷ் எனும் இறை இருக்கை ஏழு வானங்களுக்கும் மேலே உள்ளது, அர்ஷின் கீழ்தான் சுவர்க்கம் உள்ளது. ஸஹாபாக்கள், தாபியீன்கள், மரியாதைக்குரிய இமாம்கள் ஆகி யோர்களும் மற்றும் ஹதீஸ் கலை யில் புகழ்பெற்ற இமாம்களாகிய புகாரி (ரஹ்), முஸ்லிம் (ரஹ்), அபூதாவூத் (ரஹ்), திர்மிதீ (ரஹ்), நஸாயி (ரஹ்) மற்றும் இப்னு மாஜா (ரஹ்) ஆகி யோர்களும் இக்கொள்கையைத்தான் வலியுறுத்தியுள்ளார்கள். இன்னும் முஸ்லிம்களுக்கு மத்தியில் [...]

Read more ›