Archive for June, 2014

அன்புள்ள_ கொள்கை சகோதரர்களுக்கு…

அன்புள்ள_ கொள்கை சகோதரர்களுக்கு…

மனம் திறந்தமடல்..(அல்ஜன்னத் மே 2014) அஸ்ஸலாமு அலைக்கும்.. வல்ல அல்லாஹ் நம் எல்லோரையும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாத்து, இறைநம்பிக்கையில் நம்மை உறுதியாக இருக்கச் செய்வானாக! நாம் வாழ்கின்ற காலச் சூழ்நிலை, நாம் வாழ்கின்ற நாடு, நம்மை சூழவிருக்கின்ற மக்கள், பல்வேறுபட்ட கலாச்சாரங்கள், பல்வேறுபட்ட பழக்கவழக்கங்கள், இவற்றிற்கிடையிலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இறை நிராகரிப்பாளர்களும் பல தெய்வ வழிபாட்டுக்காரர்களும் பெருவாரியாக வாழுகின்ற சூழலில் முஸ்லிம்களாகிய நாம் சிறுபான்மையினராக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆட்சி அதிகாரங்களை பல தெய்வ வழிபாட்டுக்காரர்களான பெரும்பான்மை இனத்தவர் தங்களுடைய கையில் வைத்துள்ளனர், நாம் எவ்வளவு [...]

Read more ›
இறைப்பணியே நமது பணி

இறைப்பணியே நமது பணி

அல்ஜன்னத் மே 2014 தலையங்கம் அல்லாஹ்வின் திருத்தூதர் அகிலத்தின் அருட்கொடை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த பூமியாகிய மதினாவில் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை குர்ஆன், சுன்னாவின் ஒளியில் கற்கின்ற வாய்ப்பை பெற்றவர்கள், தாங்கள் பெற்ற கல்வியை தம் மக்களுக்கு கொண்டுபோய் சேர்த்து, இஸ்லாத்தின் தூய வடிவத்தை தெரியாமலிருக்கின்ற மக்களுக்கு அறிவுக் கண்களை திறந்து அவர்களை மார்க்கத்தைப் பற்றிய அறியாமையிலிருந்து காப்பாற்றி, ஓர் இறை நம்பிக்கை என்னும் ஏகத்துவ கொள்கையின் பால் அழைக்கவேண்டுமென்ற கடமை உணர்வோடு, தமிழகத்தின் தென்கோடி முனையான குமரி மாவட்டம் கோட்டாற்றில் 1980ல் [...]

Read more ›