Archive for October, 2014

கண்டனம்

இராமநாதபுரம் மாவட்டம் S.P. பட்டிணத்தில் இஸ்லாமிய இளைஞன் சையது முஹம்மதுவை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல் உதவி ஆய்வாளர் காளிதாஸ் சுட்டுக்கொன்ற சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் பரபரப்பையும் மிகுந்த கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் மாநில தலைவர், S.I. அப்துல் காதிர் மதனி அவர்களின் கண்டன அறிக்கை மற்றும் ஜமாஅத்தின் சார்பாக தமிழகமெங்கும் ஒட்டப்பட்ட கண்டன போஸ்டர்.

Read more ›
இருள் சூழ்ந்த மண்ணறை
உயிர் தொண்டைக்குழியை அடையும் போது