Archive for December, 2014

கேள்வி பதில் !

கேள்வி: நபி(ஸல்) அவர்களுக்கே சூனியம் செய்யப்பட்டதாக ஒரு ஆலிம் சொன்னாரே! அது உண்மையா? உண்மை என்றால் மன உறுதி உள்ளவர்களையும் அது பாதிக்குமா? M. சேகு இஸ்மாயில் , தொண்டி. பதில்: நபி(ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டார்கள் என்ற செய்தி புகாரி உட்பட பல ஹதீஸ் நூல்களில் காணப்படுகின்றது. அது உண்மைதான். நபி(ஸல்) அவர்களுக்கு இவ்வாறு ஏற்படுத்தியதன் மூலம் நாம் ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள முடிகின்றது. சூனியம் என்று சொல்லிக் கொண்டு கப்ருகளுக்கு செல்பவர்கள், “அங்கே சூனியம் நீக்கப்படும்” என்று [...]

Read more ›
மீலாதும் மவ்லிதும்

மீலாதும் மவ்லிதும்

ரபீஉல் அவ்வல் மாதம் வந்து விட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாள்கொண்டாட்டம் “மீலாதுன்னபி” என்கிற பெயரில் பலரால் அனுஷ்டிக்கப்படுகிறது. இம்மாதத்தின் முதல் பனிரெண்டு நாட்களும் நபி (ஸல்) அவர்களின் புகழ் பாடல்கள் என்கிற பெயரில் “சுப்ஹான மவ்லிது” என்ற பாடல் தொகுப்பு பாடப்படுகிறது. முதலில் மீலாதுன்னபி குறித்த மார்க்கத்தின் நிலைப்பாட்டை பார்ப்போம். நபி பிறந்த நாள் விழா கொண்டாடுபவர்கள், “இது நபியின் பிறந்த நாள். அல்லாஹ்வின் தூதர் பிறந்ததற்கு அந்த நாளில் நாம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறோம்” என்று கூறுகிறார்கள். இதை நன்மையாகவும் [...]

Read more ›
குற்றங்களும் _தண்டனைகளும்-02