Archive for February, 2015

சார்லி ஹெப்டோ – இஸ்லாமோபோபியாவின் மறு வடிவம்

சார்லி ஹெப்டோ – இஸ்லாமோபோபியாவின் மறு வடிவம்

அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) –கிழக்குப் பல்கலைக் கழகம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சார்லி ஹெப்டோ வார பத்தரிகை அலுவலகத்திற்குள் கடந்த வாரம் புகுந்த செரிப் குவாச்சி மற்றும் சயித் குவாச்சி ஆகிய சகோதரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பத்திரிகை ஆசிரியர், கேலிச்சித்திரம் வரைபவர்கள் (Cartoonist) உற்பட 12 பேர் கொல்லப்பட்டனர். நபி (ஸல்) அவர்களை கிண்டல் செய்து கேலிச்சித்திரத்தை வெளியிட்டதால் இப்பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. தாக்குதல் நடாத்தியவர்கள் அல்ஜீரிய வம்சாவளிகளான இரு முஸ்லிம்களே என அறிக்கைகள் வெளிவந்தன. ‘அல்லாஹூ அக்பர்’ [...]

Read more ›
ஆக்ரா கட்டாய மதமாற்றமும் படிப்பினையும்

ஆக்ரா கட்டாய மதமாற்றமும் படிப்பினையும்

2017 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உத்தரபிரதேச சட்டசபைத் தேர்தல் அந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கிறது. அரசியல் வித்தகர்கள் தங்கள் சித்து வேலைகளைக்காட்டி வாக்கு வங்கிகளை உருவாக்கும் காலம். தந்திரம் மற்றும் நயவஞ்சகத் திட்டத்தோடு செயல்படுவதில் யூதர்களுக்கு நிகரானவர்கள் என்று சொல்லப்படும் சங்கபரிவாரின் சாரதிகளுக்கு இது பயிர்க்காலம். மத துவேஷம் எனும் விதையை விதைத்து, வேற்றுமையைத்தூண்டும் பேச்சுக்களால் களை எடுத்து, கலவரம் எனும் நீர்பாய்ச்சி தேர்தல் வெற்றி எனும் அறுவடையை எடுக்க தம்மை தயார்படுத்திக்கொள்கிறார்கள் இந்த [...]

Read more ›
கேள்வி-பதில்!

கேள்வி-பதில்!

கேள்வி : பருவம் அடையாத சிறுவர் (அதாவது பதினைந்து வயது வரை), தூங்குபவர், பைத்தியம் பிடித்தவர் ஆகியோர் செய்யும் குற்றங்கள் எழுதப்படுவதில்லை என்ற கருத்தில் (அபூதாவூத், திர்மிதி, நஸாயீ) நபிமொழி இருப்பதாக முந்தைய அல்ஜன்னத் இதழ்களில் ஒன்றில் படித்தேன். இதில் எனது கேள்வி, பதினைந்து வயது என்று மூலத்திலேயே உள்ளதா-? ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள், “பிள்ளைகள் ஏழுவயதை அடைந்தால் தொழும்படி ஏவுங்கள், பத்து வயதை அடைந்தால் அடித்தாவது தொழவையுங்கள்” என்று கூறியதாகவும் ஹதீஸ் உள்ளதே. இதன்படி பத்து வயதிலேயே மார்க்கக் கடமை வந்து [...]

Read more ›