Archive for March, 2015

நன்மையும் தீமையும்

நன்மையும் தீமையும்

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நிச்சயமாக அல்லாஹ் நல்லவைகளையும், தீயவைகளையும் பதிவு செய்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, அதை பின்வருமாறு விளக்கினார்கள், நன்மை செய்ய ஒருவன் எண்ணி, அதை அவன் செய்யவில்லையானால், அதை அல்லாஹ் தன்னிடம் ஒரு முழு நன்மையாக எழுதுகிறான். மேலும் நன்மையை செய்ய எண்ணி, அதை செய்து முடித்து விட்டால், அதை அல்லாஹ் பத்து நன்மைகள் முதல் எழுநூறு அல்லது அதைவிட அதிக மடங்கு எழுதுவான். ஒருவன் தீமை செய்ய எண்ணி, அதை அவன் [...]

Read more ›
மனித பிணம் தின்னிகள்

மனித பிணம் தின்னிகள்

அல்லாஹ் கூறுகிறான்: “இறைநம்பிக்கையாளர்களே! சந்தேகமான பல எண்ணங்களிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். ஏனெனில், நிச்சயமாக எண்ணங்களில் சில பாவமானதாகும். மேலும் உங்களில் சிலர் சிலரைப்பற்றி புறம் பேசவேண்டாம். உங்களில் எவராவது தனது இறந்த சகோதரரின் மாமிசத்தை புசிக்க விரும்புவாரா? இல்லை, அதனை நீங்கள் வெறுப்பீர்கள், இன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள், நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளக்கூடியவன், மிக்க கிறுபையாளன்” (அல்குர்ஆன் : 49:12) மனிதர்கள் தங்களுக்கிடையில் பரஸ்பரம் நல்லிணக்கத்தோடும், ஒருவருடைய மானம், மரியாதையில் மற்றவர் மதித்தும் நடக்க வேண்டும். ஒரு மனிதனைப்பற்றி தவறாக எண்ணும் [...]

Read more ›
அலட்சியமாக கருதப்படும் – சிறந்த ஒரு (நபி வழி) சுன்னத்!

அலட்சியமாக கருதப்படும் – சிறந்த ஒரு (நபி வழி) சுன்னத்!

1. கெண்டைக்கால் – கணுக்கால் ஒரு இறைநம்பிக்கையாளின் கீழாடை கெண்டைகாலின் பாதி வரையிலும் க ணுக்கால்கள் வரை கீழாடை இருந்தால் தவறு ஏதும் இல்லை. அறி : அபு ஸயித் அல்குத்ரி (ரலி) அவர்கள் -நூல் அபுதாவுத் – 4093 அறி : அனஸ் (ரலி) அவர்கள் – நூல் -அஹமத் – 13115 அறி : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் – தப்ரானி 2. கணுக்காலுக்கு கீழ் கீழாடை செல்ல கூடாது கணுக்காலுக்கு கீழ் செல்லும் ஆடை நரகத்திற்கு இழுத்து [...]

Read more ›