Archive for May, 2015

தக்லீதின் எதார்த்தங்கள்…

தக்லீதின் எதார்த்தங்கள்…

அப்துர்ரஹ்மான் மன்பஈ  அல்ஜன்னத் மே, 2015 அல்லாஹ்வின் கிருபையால் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் தவ்ஹீத் மற்றும் நபிவழியின் முக்கியத்துவம் தொடர்பான பிரச்சாரத்தினால் சமுதாயத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். (நாம் எதிர்பார்க்கும் முழுமையான மாற்றம் ஏற்படாவிட்டாலும் கூட!) தவ்ஹீதில் தெளிவும் நபிவழி நடப்பதில் உறுதியும் கொண்ட நல்ல மக்கள் அதிகம் இருக்கின்றனர். ஆனாலும் இவ்வாறு நேர்வழி பெற்ற பின் பலர் தடம்மாறிச் சென்று கொண்டிருக்கின்றனர். இது கவலையுடன் நோக்கப்பட வேண்டிய விசயம். நாம் இங்கு குறிப்பிடுவது, மார்க்கத்தை கற்பிக்கும் அறிஞர்கள் [...]

Read more ›
படைத்தவனை நெருங்க படைப்புகள் எதற்கு?
யமன் ஈரானிய யுத்தமும் அத்து மீறலும்

யமன் ஈரானிய யுத்தமும் அத்து மீறலும்

அமைதியான சூழல் அன்னியமாகிப்போன மத்திய கிழக்கு ஆசியாவின் வான்வெளியை அச்சுறுத்திக்கொண்டு சீறிப்பாய்ந்த சவுதிஅரேபிய போர் விமானங்கள் திடீரென கடந்த மார்ச் 26, -2015 அன்று யமன் நாட்டின் மீது வான்வழித் தாக்குதலை தொடுத்தது.”இறைவா! எங்கள் ஷாம் நாட்டிற்கும் யமன் நாட்டிற்கும் நீ பரக்கத் செய்வாயாக!’ என்றுஅல்லாஹ்வின் தூதர் பிரார்த்தனை செய்த பூமியின் மீது தொடராக போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தது. போர் தொடங்கிய உடனே யமன் நாட்டின் வான் மற்றும் கடல் எல்லைகளை நேசப்படைகள் தமது கட்டுக்குள் கொண்டு வந்தன.வளைகுடாநாடுகளில் பெரும்பாலான நாடுகளின் பின்பலத்தோடு [...]

Read more ›