Archive for June, 2015

வறுமை ஒழிய

வறுமை ஒழிய

உலகில் இறைவன் பல வகையான மனிதர்களைப் படைத்திருக்கிறான். அவர்களுக்கு மத்தியில் பல ஏற்றத் தாழ்வுகளையும் உண்டாக்கியிருக்கிறான். நிறத்தால், மொழியால், உருவ அமைப்பால், குணத்தால், அறிவால் வேறுபடுகிற மனிதர்களைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட வேறுபாடுகளில் ஒன்று தான் பொருளாதாரத்தால் வேறுபட்டிருப்பது. உலகில் வாழுகிற எல்லா மனிதர்களும் பணக்காரர்களாகவும் இல்லை, எல்லா மனிதர்களும் ஏழைகளாகவும் இல்லை. இது இறைவனின் ஏற்பாடு. அல்லாஹ் தன் திருமறையில் தான் நாடியோருக்கு அல்லாஹ் வாழ்வாதாரத்தை அதிகப்படுத்தித் தருகிறான், தான் நாடியோருக்கு அளவோடு வழங்குகிறான் என்று கூறுகிறான். ஆக வாழ்வாதாரம் தாராளமாக வழங்கப்பட்டவர்கள் இல்லாதோருக்கு [...]

Read more ›
படைத்தவனை அறிவோம்
ரமலான் இரவுத்தொழுகை

ரமலான் இரவுத்தொழுகை

கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்புமிக்க அதிக நன்மைகளைப் பெற்றுத் தருகின்ற தொழுகை இரவுத் தொழுகை மட்டுமே. இந்த இரவுத் தொழுகை ரமலான் மாதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தொழுகை ரமளானில் தொழப்படும் போது அதற்கு மக்கள் தராவீஹ் என்று பெயர் சூட்டிக் கொண்டனர். இந்த பெயர் நபிமொழிகளில் காணப்படவில்லை. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் ஜமாத்துடன் இன்றி 20 ரக்ஆத்களும் வித்ரும் தொழுதுள்ளார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி). நூல் : பைஹகீ(4391) இந்த தகவல் மட்டுமே 20 ரக்ஆத் தராவீஹ் என்பதற்கு இறைத் [...]

Read more ›