Archive for July, 2015

யோகாவின் பெயரால் திணிக்கப்படும் சூரிய நமஸ்காரம்

யோகாவின் பெயரால் திணிக்கப்படும் சூரிய நமஸ்காரம்

அல்ஜன்னத் 2015 ஜூலை தலையங்கம் நமது நாட்டில் நீண்ட நெடிய காலமாக பாலர் பள்ளிக்கூடம் முதல் கல்லூரிகள் வரை எல்லாக் கல்விக் கூடங்களிலும் உடற்பயிற்சி, என்ற ஒரு பாடம் வைக்கப்பட்டுள்ளது, அதற்கான தனி ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மூலமாக எல்லா மாணவ, மாணவியருக்கும் உடற்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கும் தேவையான விளையாட்டுப்பயிற்சிகளான ஓடுதல், சுடுதல், குண்டு எறிதல், பந்து வீசுதல், கபடி, கால்பந்து, கூடைபந்து, அம்பு எறிதல் இப்படி ஏராளமான விளையாட்டுகள் பள்ளிக்கூடங்களில் இடம் பெறுகின்றன. அதில் பயிற்சி [...]

Read more ›
அல்ஜன்னத் 2015 ஜூலை மனம் திறந்த மடல்

அல்ஜன்னத் 2015 ஜூலை மனம் திறந்த மடல்

அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். எல்லாம்வல்ல அல்லாஹ் நம் எல்லோருக்கும் அவனுடைய நேரியவழியைக் காண்பித்துத் தந்து அதிலே என்றென்றும் நிலைக்கச் செய்வானாக! நன்மைகளை அதிகம் அதிகம் பெறுவதற்கு காரணமான புனித ரமலானில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். இந்த மாதத்தின் விலைமதிக்க முடியாத நாட்களை வீணாக்கி விடக்கூடாது. தேவையற்ற வீண் விவாதங்களிலும், வெட்டிப் பேச்சுக்களிலும் செலவிட்டு நம் நற்செயல்களைப் பாழாக்கிவிடக்கூடாது, சமுதாயத்தை சிதைக்கின்ற காரியங்களிலும், சுயவிளக்கங்களையும், சுய சிந்தனைகளையும் மார்க்கத்தின் பெயரால் சமுதாயத்தில் திணிக்கின்ற வேலையிலும் சிலர் இந்த மாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுடைய [...]

Read more ›
பெருநாள் சட்டங்களும் முறைகளும்

பெருநாள் சட்டங்களும் முறைகளும்

அல்லாஹ் அருட் கொடையாளன், அவனுடைய அருட் கொடைகளை எண்ணிப்பார்த்திட முடியாது. அப்படிபட்ட நிகரில்லா அருட்கொடைகளில் ஒன்றுதான் இந்த ரமளானும். அந்த மாதத்தை அடைந்தவர்கள் மிகவும் பாக்கியம் பெற்றவர்கள், அப்படிப்பட்ட பாக்கியம் பெற்றவர்களை மகிழ்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்பதற்க்காக அல்லாஹ்வால் அன்பளிப்பாக தரப்பட்டதுதான் ஈதுல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள்! இந்த பெருநாளை குறித்து தெரிய வேண்டிய மிக முக்கியமான விசயங்களை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம். பெருநாளை எவ்வாறு முடிவு செய்வது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் பிறையை பார்த்து பெருநாளை [...]

Read more ›