Archive for August, 2015

இஸ்லாமிய அகீஃதா வகுப்பு

இஸ்லாமிய அகீஃதா வகுப்பு

இன்ஷாஅல்லாஹ் .. வருகின்ற செப்டம்பர் 4 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிமுதல் இஸ்லாமிய அகீஃதா வகுப்பு நாகர்கோவில் அல்மஸ்ஜிதுல் அஷ்ரஃப் பள்ளிவாசலில் வைத்து நடைபெற இருக்கிறது.  இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். பயிற்றுவிப்பவர்கள்: அப்பாஸ்அலி MISC அப்துற்றஹ்மான் மன்பஈ பொருள்: கல்வியை நாம் யாரிடமிருந்து பெறவேண்டும்? ஸஹீஹானஹதீஸின் முக்கியத்துவம் என்ன? நிகழ்ச்சி ஏற்பாடு:- JAQH  குமரிமாவட்டம் & அல்மஸ்ஜிதுல் அஷ்ரஃப் நிர்வாகம்

Read more ›
மாபெரும் இஸ்லாமிய கொள்கை பாதுகாப்பு மாநாடு

மாபெரும் இஸ்லாமிய கொள்கை பாதுகாப்பு மாநாடு

இன்ஷா அல்லாஹ் மேலப்பாளையத்தில் மாபெரும் இஸ்லாமிய கொள்கை பாதுகாப்பு மாநாடு நாள் 30-08-2015 ஞாயிறு மாலை 5 மணிக்கு இடம்:ஜின்னா திடல் மேலப்பாளையம். அனைவரையும்அன்புடன் அழைக்கிறோம். இவண் JAQH நெல்லை மண்டலம்

Read more ›
தர்ஹா அனாச்சாரத்துக்கு எதிராக….

தர்ஹா அனாச்சாரத்துக்கு எதிராக….

தர்ஹா அனாச்சாரத்துக்கு எதிராக பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் மதரஸாவின் ஃபத்வா…..! நல்லோர்களின் கப்ருகளில் மார்க்கத்தின் பெயரால் நடைபெறும் மார்க்க விரோத செயல்கள் ஏராளம், அவற்றைச் சுட்டிக்காட்டுபவர்களை வழிகெட்டவர்கள் என எண்ணி பட்டப்பெயர் வைத்து பிரித்து ஒதுக்குவது ஒரு கொடுமை. கப்ரு அனாச்சாரங்களில் ஈடுபடுபவர்கள் மார்க்க அறிஞர்களும் தங்களின் செயல்பாடுகளை ஆதரிப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் மதிக்கும் மார்க்க அறிஞர்களும் அவர்களின் கப்ரு அனாச்சாரங்களை கண்டிக்கிறார்கள். இதனை, சம்பந்தப்பட்டவர்களும் மற்றவர்களும் அறிந்து கொள்வதற்காக வேலூர் பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் ஒரு ஃபத்வாவை (மார்க்கத்தீர்ப்பை) கீழே தருகிறோம்: வினா [...]

Read more ›