Archive for September, 2015

வன்மையாகக் கண்டிக்கிறோம்

வன்மையாகக் கண்டிக்கிறோம்

உ பி மாநிலத்தில் மாட்டுக்கறி தின்றார் என்பதற்காக கொடூரமாக கொலைச் செய்த வெறிச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த அக்கிறமத்தைச் செய்த வரை தூக்கிலிடவேண்டும் இவன் JAQH . தமிழ் நாடு

Read more ›
ஒரு சிற்பி மகனின் தியாகம்

ஒரு சிற்பி மகனின் தியாகம்

நிகழ்வு – 1 “கடவுள் வாங்கலையோ, கடவுள்! விதவிதமான கடவுள்கள்….. வண்ண வண்ண கடவுள்கள்…! ஐயா! சாமி! தாயே! குறைந்த விலையில் கடவுள்கள்…. கேட்பதை எல்லாம் கொடுக்கும் கடவுள்கள்….” அந்த பெண் தலையில்  கூடையில்  பல வித பல நிற கடவுள் சிலைகளை சுமந்து கொண்டு தெருவில் நடந்தாள்….. முகிலோடு ஒட்டி உறவாடும் உயர்ந்த… எழில் நிரம்பிய மாடமாளிகைகள்…. கூட கோபுரங்கள்…பார்வை செல்லும் இடம் எல்லாம் எண்ணிறைந்த கலைக்கூடங்கள்… ஒளிமிகு கட்டடங்கள்…கவின் மிகுநேர்த்தியான அரங்குகள்… மக்கள் வசிப்பிடங்கள்… ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டடக்கலையில் பேர் [...]

Read more ›
உளுஹியாவும் அதன் சட்டங்களும்

உளுஹியாவும் அதன் சட்டங்களும்

ஈதுல் அள்ஹா எனும் ஹஜ்ஜுப் பெருநாளில் செய்ய வேண்டிய முக்கியமான வணக்கம் உள்ஹிய்யா. இந்த வார்த்தை அர்ப்பணிக்கப்படுவது என்ற கருத்தை கொண்டுள்ளது. இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது அருமை மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை அல்லாஹ்வின் கட்டளைப்படி அறுத்துப் பலியிட முனைந்த சமயத்தில் அல்லாஹ் அதைத் தடுத்து ஒரு ஆட்டை பலியிடும்படி பணித்தான். இந்த நிகழ்வை நினைவு கூரும் விதத்திலேயே பலியிடப்படும் பிராணிக்கு உள்ஹியா என்று சொல்லப்படுகிறது. குர்பான் என்ற வார்த்தைக்கு நெருங்குதல் என்பது பொருளாகும். அல்லாஹ்வை நெருங்குவதற்கு வணக்கம் காரணமாக இருப்பதால் வணக்கங்களை [...]

Read more ›