Archive for October, 2015

வன்மையாக கண்டிக்கிறோம்.

வன்மையாக கண்டிக்கிறோம்.

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மத்தியில் அமைந்த பின்னர் தொடர்ந்து சிறுபான்மையினர்கள், தலித்களுக்கெதிரான குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதை மக்கள் அச்சத்துடன் பார்த்து வருகின்றனர். சமீபத்தில் ஹரியானா மாநிலம் ஃபரீதாபாத் நகருக்கு பக்கத்தில் இருக்கும் சுன்பத் கிராமத்தில் இரு தலித் குழந்தைகளை உயர் ஜாதியினர் இரக்கமின்றி எரித்து கொலை செய்திருக்கின்றனர். அவர்களின் தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில்சிகிட்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல்கள் ஜனநாயகத்திற்கும் மனித நேயத்திற்கும் எதிரானவை. அரசு இது போன்ற கலவரக்காரர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். ஜம்மியத்து அஹ்லில் [...]

Read more ›
முஹர்ரம் பிறை அறிவிப்பு

முஹர்ரம் பிறை அறிவிப்பு

அஸ்ஸலாமுஅலைக்கும் பிறை பார்த்த தகவலின் அடிப்படையில் 14-10-2015(அக்டோபர்) புதன் கிழமை முஹர்ரம் மாதம் பிறை ஒன்றாகும். இதன்படி வருகிற அக்டோபர் -22,23  ஆகிய இரு தினங்களில் (வியாழன் வெள்ளி) முஹர்ரம் 9,10  ஆஷூரா நோன்பு நோற்பது சுன்னத்தாகும் இப்படிக்கு JAQH மாநில தலைமையகம்   முஹர்ரம் பிறை பார்க்கபட்ட தகவல் பற்றிய முஃப்தி அவர்களின் பத்வா

Read more ›
சேலம் மண்டல JAQH உறுப்பினர்களுக்கான ஒரு நாள் தர்பியா

சேலம் மண்டல JAQH உறுப்பினர்களுக்கான ஒரு நாள் தர்பியா

சேலம் மண்டல JAQH உறுப்பினர்களுக்கான ஒரு நாள் தர்பியா 18-10-2015 அன்று காலை 10 மணி முதல் 4 வரை நடைபெறுகிறது.

Read more ›