Archive for November, 2015

அரஃபா உரை தரும் படிப்பினை
வன்மையாக கண்டிக்கிறோம்…!

வன்மையாக கண்டிக்கிறோம்…!

நேற்று முன் தினம் பிரான்ஸிஸ் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகள் மாபெரும் அநீதியாகும்.  இது மனிதாபமற்ற செயல். அதை யார் செய்திருந்தாலும் அவர்கள் மனித நேய விரோதிகள். அழிக்கப்பட வேண்டியவர்கள். இப்படிப்பட்ட கொடியவர்களை விட்டும் அல்லாஹ் நமது சமூகத்தைப் பாதுகாப்பானாக ! இப்படிக்கு JAQH தமிழ்நாடு

Read more ›
JAQH மாநில மாநாடுஅறிமுகப் பொதுக்கூட்டம்

JAQH மாநில மாநாடுஅறிமுகப் பொதுக்கூட்டம்

இன்ஷா அல்லாஹ்..வருகிற “நவம்பர் 15″ ஞாயிறு மாலை, 6.30 மணியளவில்,கோவை,போத்தனூர் ரோட்டிலுள்ள  திருமறை நகர் பகுதியிலுள்ள “மியூஸ் பள்ளி”வளாகத்தில் வைத்துJAQH மாநில மாநாடுஅறிமுகப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.சிறப்புரை :கோவை. S.அய்யூப்அன்ஸர் ஹுசைன் ஃபிர்தௌஸி. அனைவரையும் அன்பொடு அழைக்கிறோம் நிகழ்ச்சி ஏற்பாடு JAQH கோவை புறநகர் மாவட்டம்

Read more ›