Archive for December, 2015

வன்மையாககண்டிக்கிறோம்

வன்மையாககண்டிக்கிறோம்

நெல்லை ஏர்வாடியில் இஸ்லாமிய சகோதரர் காஜா முஹைதீன் நேற்று (21-12-15) இரவு வெட்டி படுகொலைச் செய்யப் பட்டிருக்கிறார். . தமிழகத்திலக தொடர்ந்து சிறுபான்மை யினருக்கு எதிராக நடைபெற்று வரும் இது போன்ற வன்முறைகளை காவல்துறையும், அரசும், ஊடகங்களும் கண்டு கொள்வதேயில்லை. . வெள்ள நிவாரண பணியில் இஸ்லாமிய இயக்கங்கள் சிறந்த மனித நேயப்பணி செய்ததன் காரணத்தினால் நிலை குலைந்திருந்த பிரிவினைவாத சக்திகளின் சகிப்புத் தன்மையற்ற செயலாக இதை பார்க்கலாம்.., . தமிழக அரசும் காவல்துறையும் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்.., [...]

Read more ›
JAQH_மாநில தலைமையக _அறிவிப்பு

JAQH_மாநில தலைமையக _அறிவிப்பு

JAQH மாநில தலைமையக அறிவிப்பு…! இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.. நமது ஜமாத்தின் மூத்த உலமாக்களில் ஒருவரும் தமிழ் சமுதாய இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூத்த அறிஞர் அஷ்-ஷேக் K. முஹம்மது இக்பால் மதனி அவர்கள் இன்று (17.12.2015) இரவு 9.30 மணி அளவில் திருச்சி அருகே உள்ள மணப்பாறையில் அவரது இல்லத்தில் வைத்து வபாத்தானார்கள் என்ற வருத்தமான செய்தியை தெரிவித்துக் கொள்கிறோம்.அவர்களின் ஜனாஸா 18-12-2015 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குபின் மணப்பாறையில் நல்லடக்கம் செய்யப்படும்.வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குபின் அனைவரும் அவர்களின் மஃபிரத்துக்காகவும் துஆசெய்யமாறு [...]

Read more ›
JAQH மாநில மாநாடு போட்டிகளின் விவரங்கள்:

JAQH மாநில மாநாடு போட்டிகளின் விவரங்கள்:

அன்புள்ள கிளை /மாவட்ட மதரஸா பொறுப்பாளர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அல்லாஹ்வின் மாபெரும் அருளால் ‘இருளிலிருந்து ஒளியை நோக்கி” எனும் கருப்பொருளில்  நடைபெறவுள்ள நமது மாநில மாநாட்டையொட்டி நமது அமைப்பின் கீழ் இயங்கும் மக்தப் மதரஸா மாணவர்களுக்கென பல்வேறு இஸ்லாமிய கலாச்சார போட்டிகள் நடத்திட தலைமை நிர்வாகக் குழு முடிவெடுத்துள்ளது. அதனடிப்படையில்.. 1) ஹாஃபிழ்களுக்கான ‘ஹிஃப்ளு” போட்டி 2) ஹாஃபிழ்களுக்கான ‘கிராஅத்” போட்டி 3) பள்ளி ஃ மதரஸா மாணவர்களுக்கான ‘ஹிப்ளு” போட்டி 4) பள்ளி ஃ மதரஸா மாணவர்களுக்கான ‘கிராஅத்” போட்டி [...]

Read more ›