Archive for January, 2016

இறை இல்லம் திறப்பு சிறப்பு பயான் நிகழ்ச்சி

இறை இல்லம் திறப்பு சிறப்பு பயான் நிகழ்ச்சி

நாள்: 31-01-2016 காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இடம்: மஸ்ஜிதுற்றஹ்மான், Dr.அம்பேக்தர்நகர் மேற்கு வேளச்சேரி,சென்னை   சிறப்புரை: உஸ்மான் .பிர்தவ்ஸி(தென்காசி JAQH தலைவர்) இக்பால் ஃபிர்தவ்ஸி(மத்திய சென்னை JAQH மாவட்ட தலைவர்) அப்துற்றஹ்மான் மன்பஈ(துணை ஆசிரியர் அல் ஜன்னத் மாத இதழ்) அப்துல் மஜீத் மஹ்ழரி(முதல்வர் ஆயிஷா சித்தீக்கா பெண்கள் கல்லூரி காயல் பட்டினம்) நூர்முஹம்மது மதனி(மாநில துணை தலைவர் அஹ்லே ஹதீஸ்) யாஸிர் ஃபிர்தவ்ஸி(இஸ்லாமிய அழைப்பாளர் அல்ஜூபைல் தாவாசென்டர் முஹைதீன் பக்கரி( JAQH மாநில துணை பொதுசெயலாளர்) [...]

Read more ›
ஒருநாள் தா்பியா வகுப்பு …

ஒருநாள் தா்பியா வகுப்பு …

அஸ்ஸலாமு அலைக்கும்…. கன்னியாகுமரி JAQH மஸ்ஜிதில் வருகின்றன 30:1:16 சனிக்கிழமை காலை 9:30மணி துவங்கி மாலை 5:00மணி வரையில் இரண்டு அமா்வுகளை கொண்ட ஒருநாள் தா்பியா வகுப்பு நடைபெறுகிறது. உரைநிகழ்த்துபவர்கள் அன்ஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி அவர்கள், P. நூர்முகம்மது அவர்கள்.

Read more ›
இருளிலிருந்து _ஒளியை நோக்கி…..!

இருளிலிருந்து _ஒளியை நோக்கி…..!

ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH) சார்பாக கோவை மாநகரில் ஜனவரி 16 & 17 இரண்டு நாட்கள் இருளிலிருந்து ஒளியை நோக்கி என்ற உயரிய நோக்கத்துடன் நடைபெற்ற இந்த மாநில மாநாடு.நடைபெற்றது. எந்த நோக்கத்திற்காக இந்த மாநாடு தன் பயணத்தை ஆரம்பித்ததோ அந்த நோக்கத்தை இறைவனின் கிருபையால் அடைந்துவிட்டது என்று சொல்லலாம். பல தலைப்புகளில் பல மார்க்க அறிஞர்கள் உரை நிகழ்த்தினார்கள். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநில மாநாட்டில் மொத்தம் 20 மாற்றுமத சகோதர்கள் தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை [...]

Read more ›