Archive for June, 2016

ரமலானில் நாம்

ரமலானில் நாம்

1.ரமளான் மாதத்தை அடைந்ததற்காக துஆ செய்வோம். நபி(ஸல்) அவர்கள் ஒரு மாதத்தை அடைந்ததற்காக பிறை கண்டவுடன் துஆவை கற்றுத்தந்துள்ளார்கள். யா அல்லாஹ் இப்பிறையை எங்களுக்கு பரகத்தை தருவதாகவும் ஈமானை வலுப்பரச் செய்வதாகவும் அமைதியை தருவதாகவும் இஸ்லாத்தை வலுப்பரச் செய்வதாகவும் ஆக்குவாயாக. என் இறைவனும் இப்பிறையின் இறைவன் அல்லாஹ்வே! 2.ரமளான் மாதத்தை அடைந்ததற்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோம். நன்றி செலுத்துகிற பண்பு நபிமார்களின் பண்பு நல்லோர்களின் பண்பு அத்தகைய உயர்வான பண்பை நாமும் கொண்டவர்களாக இருக்கவேண்டும். புனித மிகு ரமளான் மாதத்தை அடைகின்ற பெரும்பாக்கியம் நம்மில் [...]

Read more ›
ரமலானின் சிறப்பும் திட்டமும்

ரமலானின் சிறப்பும் திட்டமும்

ரமழான் மாதம் வந்து விட்டால் வானத்தில் வாயில்கள் திறக்கப்படுகின்றன நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன. நூல் : புகாரி ரமழான் வந்துவிட்டால் ரஹ்மத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நூல்: முஸ்லிம் (ரமழானில்) அழைப்பாளர் அழைத்து, நன்மையை விரும்பக்கூடியவனே. நீ முன்னேறி வா! என்றும், தீமையை (அதனை) நீ குறைத்துக்கொள் நரகத்தை விட்டும் விடுதலை பெறக்கூடியவர்கள் அல்லாஹ்விடம் இருக்கிறார்கள் என்று ஒவ்வொரு இரவும் (மலக்கு) கூறுவார். நூல்: திர்மிதி அபூ உமாமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். சுவனத்தில் என்னை நுழைவிக்கும் அமலை எனக்கு ஏவுங்கள். என [...]

Read more ›
ரமலானும்_ ஈமானும்

ரமலானும்_ ஈமானும்

ரமளான் ஈமானுக்கு புத்துயிர் ஊட்டும் வசந்தகாலம் மரணித்த உள்ளங்கள் உயிரோட்டம் பெறுவதற்கும் அல்லாஹ்வை மறந்தவர்கள் அவனை நினைவு கூறுவதற்கும் பாவிகள் பாவமன்னிப்புக் கோருவதற்கும் முஃமின்கள் அனைவரும் கருனையாளனின் வாசலில் நின்று: “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”.7:23 என்று பிரார்த்திப்பதற்குமுரிய காலம் . மனிதன் எப்போதும் ஒரேநிலையில் சீராக இருப்பதில்லை அவனது வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் வருவது வாடிக்கை சில நேரம் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் வேறு சந்தர்பங்களில் சோகமாக [...]

Read more ›