Archive for July, 2016

மர்லியா மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரி

மர்லியா மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரி

இன்ஷாஅல்லாஹ் வரும் 23-07-2016 சனிக்கிழமை அன்று மர்லியா மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரி அறிமுக பொதுக்கூட்டம் திருவாரூர் மாவட்டம் புலிவலம் ஜின்னா தெருவில் வைத்து நடை பெறஉள்ளது. இதில் அன்ஸர் ஹூஸைன் ஃபிர்தவ்ஸி கோவை அய்யூப் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரைநிகழ்த்துகின்றன்றனர்.

Read more ›
மனம் திறந்த மடல்அல்ஜன்னத் (2016) ஜூன்

மனம் திறந்த மடல்அல்ஜன்னத் (2016) ஜூன்

அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம்முடைய நற்செயல்களை ஏற்று அதற்கான நிறைவான நற்கூலியை நம் எல்லோருக்கும் வழங்குவானாக! அன்புச் சகோதரர்களே! நம்மைப் பொறுத்தவரையில் ஒரு உயர்ந்த இலட்சியத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். அந்த இலட்சியத்திற்காகவே நம்முடைய பிரச்சாரத்தை நாம் துவங்கியிருக்கின்றோம். சுமார் முப்பது ஆண்டுகளாக அதே இலட்சியத்தில் நிலைத்திருந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம். அதுதான் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டதற்கான இலட்சியம். நரகத்திலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வதோடு, நம் உற்றார், உறவினர்களையும், நம் சமூகத்தையும் உலகிலுள்ள அத்தனை மனிதர்களையும் நரகத்திலிருந்து பாதுகாக்க பாடுபடவேண்டும். இதுதான் [...]

Read more ›
வரலாற்றை திரும்பி பாருங்கள்

வரலாற்றை திரும்பி பாருங்கள்

அல்ஜன்னத் 2016 ஜூன் தலையங்கம் இன்று தமிழகத்தின் எல்லா திசைகளிலும் ஏகத்துவ கொள்கை எழுச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய மார்க்கத்தின் தூய வடிவை இறை வேதமாகிய திருக்குர்ஆனிலிருந்தும் இறை தூதர் போதனைகளிலிருந்தும் மட்டுமே தெரியமுடியும் என்ற நம்பிக்கையின்பால் ஈர்க்கப்பட்ட மக்கள் அதிகரித்து வருகின்றனர். மார்க்கம் என்ற பெயரில் இஸ்லாமிய சமுதாயத்தில் அரங்கேற்றப்பட்டு வந்த சமாதி வழிபாடுகள், படைத்த இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற திருக்குர்ஆனை திறந்துகூட பார்க்க தயங்கிய சமூகம் இன்று தாங்கள் செய்ணியும் காரியங்களுக்கு குர்ஆனிலிருந்து ஆதாரம் கேட்கும் அளவிற்கு முன்னேறியுள்ளனர். மத்ஹபு மாயையில் [...]

Read more ›