Archive for August, 2016

கன்னியாகுமரி மாவட்ட பொதுக்குழு

கன்னியாகுமரி மாவட்ட பொதுக்குழு

நமது ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் கன்னியாகுமரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் 14-08-2016 அன்று நாகர்கோவில் ஜம்யிய்யா மர்க்கஸில் வைத்து நடை பெற்றது.இந்த கூட்டத்திற்கு மாநில பொருளாளர் நூர் முஹம்மது மாநில துணை தலைவர் செய்யித் அலி பைஸி மாநில செயலாளர் தாஸிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட தலைவராக முஹம்மது ரஃபீக் ஃபிர்தவ்ஸி (ஆசிரியர் அல்ஜாமியத்துல் ஃபிர்தவ்ஸியா அரபிக்கல்லூரி) அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

Read more ›

மணப்பறை திருச்சி மாவட்டம் மணப்பாறை தாருஸ்ஸலாம் அனாதை இல்லத்தில் வைத்து 07-08-2016  ஞாயிற்றுக்கிழமை காலை 12 மணிக்கு தாருஸ்ஸலாம் அனாதை இல்லம் நிர்வாகிகள் கூட்டம்   மாநில துணை தலைவர; செய்யித் அலி பைஸி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பொருளாளர் நூர் முஹம்மது  மாநில துணை பொதுச்சசெயலாளர் முஹைதீன் பக்ரி, மாநில துணை தலைவர் முஹம்மது மலங்கு, கோவை  மண்டல செயலாளர் நூருல் அமீன், நெல்லை மண்டல செயலாளர் தாஸிம்,தாருரஹ்மத்  அனாதை இல்ல மேலாளர் ஹாமீம்  மற்றும் தாருஸ்ஸலாம் அனாதை இல்ல பொறுப்பாளர்களான மௌலவி  [...]

Read more ›
மர்லிய்யா பெண்கள் அரபிக் கல்லூரி

மர்லிய்யா பெண்கள் அரபிக் கல்லூரி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… இன்ஷா அல்லாஹ் (01.08.2016)முதல்காலை 9:30 மணிக்கு,மர்லிய்யா பெண்கள் அரபிக் கல்லூரியின் வகுப்புகள் ஆரம்பமாகிறது.இக்கல்லூரி சிறப்பான முறையில்  நடைபெற்று பல ஆலிமா க்கள்உருவாக,எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறு அன்புடன்கேட்டு கொள்கிறோம் இவண், JAQH  புலிவலம்

Read more ›