Archive for September, 2016

”ஹதீஸ் மறுப்பாளர்கள் அன்றும் இன்றும்”

”ஹதீஸ் மறுப்பாளர்கள் அன்றும் இன்றும்”

ஹதீஸ் மறுப்பு மாநாடு இடம்:நாகூர் நாள்:25-05-2016 ஞாயிறு சிறப்புரை: அன்ஸர்ஹூஸைன் ஃபிர்தவ்ஸி தலைப்பு: ஹதீஸ் மறுப்பாளர்கள் அன்றும் இன்றும் நிகழச்சி ஏற்பாடு: JAQH நாகை மண்டலம்

Read more ›

ஒரு நாள் தர்பியா வகுப்பு _கன்னியாகுமரி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) அன்பிற்கினிய சகோதரர்களே சகோதரிகளே! குமரி வாழ் சொந்தங்களே! இளைஞர் பெருமக்களே! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 24-09-2016 சனிக்கிழமை கன்னியாகுமரியின் எல்லை பகுதியிலே JAQH கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகமும் கன்னியாகுமரிமுஸ்லிம் ஜமாஅத்தும் இணைந்துஒரு நாள் தர்பியா வகுப்பு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் இந்த வகுப்பில்பல்வேறு சுவையான தலைப்புகளில் தலைசிறந்த மார்க்க அறிஞர்களும் சொற்பொழிவாளர்களும் கலந்துகொள்ளும் பாட வகுப்பை ஏற்பாடுசெய்திருக்கிறார்கள் ஃபாஸிசமும் பயங்கரவாதமும் சிறுபான்மையின மக்களுக்கெதிரான கொள்கை சிந்தனை ரீதியான தாக்குதல்களும் குற்றச்சாட்டுகளும் விமரசனங்களும் வெகுவாக வரும் காலச்சூழ்நிலையில் ஜிஹாதும் கிலாபத்தும் – விமரசனங்களும் [...]

Read more ›
மனித நேய மாநாடு திருச்சி