Archive for October, 2016

இஸ்லாமிய ஷரீஅத்தும் பொது சிவில் சட்டமும் கருத்தரங்கம்

இஸ்லாமிய ஷரீஅத்தும் பொது சிவில் சட்டமும் கருத்தரங்கம்

இன்ஷாஅல்லாஹ் 10.11.2016 வியாழன் மாலை 6.30 மணிக்கு நாகூர் புதிய பேருந்து நிலைய திடலில் இஸ்லாமிய ஷரீஅத்தும் பொது சிவில் சட்டமும் கருத்தரங்கம். முன்னிலை: ஜபருல்லாஹ் செய்யது முஹம்மது கலிபா சாஹிப் மற்றும் அனைத்து முஹல்லா பள்ளிவாசல் நிர்வாகிகள். சிறப்புரை: தமீம் அன்சாரி (நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்) MGK நிஜாமுதீன் (நாகூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர்) குளச்சல் நூர் முஹம்மது (மாநில பொருளாளர் JAQH). அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தர கேட்டுக் கொள்கிறோம்.

Read more ›
பொதுசிவில்சட்டஎதிற்பு  கருத்தரங்கு

பொதுசிவில்சட்டஎதிற்பு கருத்தரங்கு

JAQH KANYAKUMARY DIST.மதச்சார்பற்ற இந்தியாவில் சிறுபான்மை சமுதாய மக்களின் உரிமைகளின் குரல்வலைகளை நெறிக்கும் விதத்தில் மத்திய BJP அரசு கொண்டு வர துடிக்கும் பொது சிவில் சட்ட திணிப்பை எதிர்க்கும் முகமாகவும், இஸ்லாம் வழங்கியுள்ள திருமண விவாகரத்து சட்டங்களில் தான் பெண் சமுதாயத்திற்கு உலக வைப்பு சட்டங்கள் அனைத்தையும் விட மேலான பாதுகாப்பும் போதுமான சுதந்திரமும் உள்ளது என்பதை விளக்கும் முகமாகவும் இச்சிறப்பு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே அணைத்து சமுதாய மக்களும் இதில் பங்குகெடுத்து தமது தார்மீக பொறுப்பை நிறைவேற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம். [...]

Read more ›
பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக கையெழுத்துஇயக்கம்

பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக கையெழுத்துஇயக்கம்

அஸ்ஸலாமுஅலைக்கும் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக அன்புக்குரிய ஜம்யிய்யவின் செயற்குழு உறுப்பினர்களே…!  பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக முஸ்லிம் தனியார் வாரியம் அறிவித்திருக்கக்கூடிய கையெழுத்து இயக்கத்தில் நாமும் இணைந்து இஸ்லாமிய பெருமக்களுடைய எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறோம்.இந்த கையெழுத்து இயக்கத்தைப்பொறுத்தவரையில் கையெழுத்து பெறவேண்டிய படிவங்கள் நமது இணையதளமான www.jaqh.org லும் jaqh tamilnadu வாட்சப் குழுமங்களிலும் பதியப்பட்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்து கையெழுத்துக்களை பெற்று நமது மாநில தலைமைக்கு  அனுப்பிவைக்கவும்.இதை நாளைய ஜூம்ஆவுடைய தினத்தில் நமது அனைத்து மர்க்கஸ்களிலும் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் [...]

Read more ›