Archive for December, 2016

குளிர்கால Quran & Hadees Learning School (QHLS)

குளிர்கால Quran & Hadees Learning School (QHLS)

JAQH திருச்சிமாவட்டம் மற்றும் அல்ஹுதா நிர்வாகம் இணைந்து நடத்தும் QUR-ON HADEES LEARNIG SCHOOL (QHLS) குளிர்கால பயிற்ச்சி வகுப்பு 24:12:16 முதல் 31:12:16 வரை திருச்சி அல்ஹுதா அரங்கில் நடைபெறஉள்ளது வயது வரம்பு: 8 ம் வகுப்பிற்க்குமேல் இவ்வகுப்பில் பாடமெடுக்க தமிழகம் முழுவதிலிருந்தும் பிரபல இமாம்கள் வருகை தருகின்றனர் இவ்வகுப்பின் ஆசிரியர்கள் மௌலவி கமாலுதீன் மதனீ மௌலவி அப்துல் காதர் மதனீ மௌலவி அன்ஸார்ஹுஸ்ஸைன் ஃபிர்தௌஸீ மௌலவீ ஷப்பீர் ஃபிர்தௌஸீ மௌலவி ஸைய்யத்அலி பைஜி மௌலவி இக்பால் ஃபிர்தௌஸீ மௌலவி யூஸுஃப் மிஸ்பாஹீ [...]

Read more ›
தஞ்சை மண்டல தர்பியா நிகழ்ச்சி

தஞ்சை மண்டல தர்பியா நிகழ்ச்சி

தஞ்சை மண்டல தர்பியா நிகழ்ச்சி இடம் : முத்துப்பேட்டை ஜாக் மர்கஸ் நாள் : 25-12- 2016 ஞாயிற்று கிழமை நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 06:00 மணி வரை வகுப்பு ஆசிரியர்கள் : S.K மதனி அவர்கள் தலைப்பு : அழைப்பு பணியும் அலட்சியமும் S. செய்யது அலி பைஜி அவர்கள் தலைப்பு : குர்ஆன் கூறும் உதாரணமும் படிப்பினையும் A. அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி அவர்கள் தலைப்பு: நல்லோர்களின் வாழ்க்கையும் பெற வேண்டிய படிப்பினையும் H.M முஹைதீன் பக்ரி [...]

Read more ›
இஸ்லாமிய _ஷரீஅத்தும் பொது சிவில் சட்டமும்