Archive for February, 2017

சிறுபான்மை மக்கள் விரோதபோக்கை கடைபிடிக்கும் மத்திய அரசுக்கு எதிரான கண்டன உரை
ஒருநாள் தர்பியா வகுப்பு_திருப்பூர்

ஒருநாள் தர்பியா வகுப்பு_திருப்பூர்

அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா அல்லாஹ் வருகிற 19,2,2017 ,ஞாயிறன்று ஒருநாள் தர்பியா வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ஈமானை பலப்படுத்த என்னத்தை. தூய்மையாக்க உள்ளத்தை விசாலப்படுத்த அமல்கலை பாதுகாக்க சகோதரத்துவத்தை வலுப்படுத்த முத்தான மூன்று தலைப்புகளில் மார்க்க அறிஞர்கள் வகுப்பு நடத்தவு ள்ளார்கள் தலைப்பு பேச்சாளர் புறம் உமரலிபிர்தவ்சி. பொறாமை கோவை முஜி பெருமை கோவை அனீபா இடம் திருப்பூர் JAQH மர்க்கஸ் கோம்பைதோட்டம் பெண்களுக்கு தனிஇடவசதி செய்யப்பட்டுள்ளது மதிய உணவு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

Read more ›