Archive for July, 2017

JAQH கிளை மற்றும் மாவட்ட  நிர்வாகிகள் கவனத்திற்கு …

JAQH கிளை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கவனத்திற்கு …

அஸ்ஸலாமு அலைக்கும் ஹிஜ்ரீ1438 ஷவ்வால் மாதம், வரும் 23.07.2017 ஞாயிற்றுக் கிழமையுடன் முடிவடைகிறது, அன்று மாலை துல்கஃதா மாதத்திற்கான பிறை காணும் முயற்சியில் நாம் ஈடுபடவேண்டும், இது நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டித் தந்த சுன்னத் ஆகும், பெருநாள் தினங்களுக்கும் நோன்புக்கும் மட்டும் பிறை பார்ப்பது போதாது, எல்லா மாதங்களுக்கும் பார்க்க வேண்டும். பிறை தென்பட்டால், பிறையை நேரடியாக கண்ணால் பார்த்தவர்கள், அந்த பகுதியிலுள்ள நமது ஜமாஅத் நிர்வாகிகளில் இருவர் சாட்சிகளுடன் அதை நம் கவனத்துக்கு கொண்டு வரலாம். அந்த தகவலை ஆய்வு [...]

Read more ›
மாநில நிர்வாக தேர்தல்

மாநில நிர்வாக தேர்தல்

அஸ்ஸலாமுஅலைக்கும்….. நமது ஜமாஅத்தின் மாநில நிர்வாக தேர்தல் இன்ஷாஅல்லாஹ் வரும் 30-07-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் சேலம் ஐந்து ரோடுKMB மண்பத்தில் வைத்து நடைபெறும். BY.JAQH HED OFFICE

Read more ›
இஸ்லாமிய அடையாளத்தை ஒன்றுபட்டு வெளிப்படுத்திக் காட்டுவோம்…….

இஸ்லாமிய அடையாளத்தை ஒன்றுபட்டு வெளிப்படுத்திக் காட்டுவோம்…….

அன்புள்ள கொள்கை சகோதர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) வல்ல அல்லாஹ் நம் எல்லோர் மீதும் அவனுடைய அருளையும், அவனுடைய கருணையையும் சொரிந்தருள்வானாக நாளுக்கு நாள் சோதனைகள் நம் சமுகத்தை எதிர்நோக்கி வந்துகொண்டே இருக்கின்றது. நமது உயிரினும் மேலான மார்க்க சட்டங்களில் பிறர் தலையிடுகின்ற நிலை உருவாகிவருகிறது. குறிப்பாக நாம் வாழும் இந்த நாட்டில் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றவர்கள் இஸ்லாமிய சமுகத்திற்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் ஒன்றன்பின் ஒன்றாக அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் நமது சமுகம் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. [...]

Read more ›