Archive for September, 2017

ஹரியானாவில் வசிக்கும் ரோஹின்ய அகதிகளை JAQH மாநில நிர்வாகிகள் சந்திப்பு

ஹரியானாவில் வசிக்கும் ரோஹின்ய அகதிகளை JAQH மாநில நிர்வாகிகள் சந்திப்பு

இன்று 28-09-2017 வியாழக்கிழமை காலை 6 மணிக்கு ஹரியானாவில் வசிக்கும் ரோஹின்ய அகதிகளின் நிலையை நேரடியாக அறிய பயணமானோம். ஹரியானாவின் முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டமான நூஹ் மாவட்டத்தில் சந்தேனி என்ற பகுதியில் அமைந்திருக்கும் இரு அகதிகள் முகாம்களை பார்வையிட்டோம். முதல் முகாமில் 61 குடும்பத்தைச் சார்ந்த 170 நபர்களும் இரண்டாவது முகாமில் 62 குடும்பத்தைச் சார்ந்த 232 நபர்களும் வசித்து வருகின்றனர். இவர்களுடைய முகாம் நல்ல முறையில் அமைக்கப்பட்டுள்ளது. தேவையான ஏற்பாடுகள், மதரஸா, பள்ளிவாசல், மற்றும் பள்ளிக்கூட வசதியுடன் அடிப்படை சுகாதார ஏற்பாடுடன் இவர்களின் [...]

Read more ›
தில்லியில் ரோஹின்யா அகதிகளின் நிலையை நேரில் கண்டறிய JAQH மாநில நிர்வாகிகள் தில்லியில்.

தில்லியில் ரோஹின்யா அகதிகளின் நிலையை நேரில் கண்டறிய JAQH மாநில நிர்வாகிகள் தில்லியில்.

இந்தியாவில் வாடும் ரோஹின்யா அகதிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் கேளம்பாக்கத்தில் அமைந்திருக்கும் அகதிகள் முகாமில் தங்கி இருக்கும் மக்களிற்கு தேவையான உதவிகளை நமது ஜமாஅத் செய்து வருகின்றது. இந்நிலையில் தில்லியிலும் ஹரியானாவிலும் தங்கி இருக்கும் அகதிகள் பரிதாபமான நிலையில் உணவின்றி வாடுகின்றனர் என்ற தகவலின் அடிப்படையில் இவர்களின் நிலையை நேரடியாக கண்டறிய மாநில நிர்வாகத்தின் முடிவின் அடிப்படையில் மாநில பொதுச்செயலாளர் P.நூர்முஹம்மது அவர்களும் மாநில செயலாளர் H.M. முஹைதீன் பக்ரி அவர்களும் நேற்று 26:09:2017 செவ்வாய் கிழமை தில்லி புறப்பட்டுச் [...]

Read more ›
#ரோஹின்யா முஸ்லிம் அகதிகளுடன் ஜம்யிய்ய்தது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் #JAQH ஜமாஅத் நிர்வாகிகள் சந்திப்பு…

#ரோஹின்யா முஸ்லிம் அகதிகளுடன் ஜம்யிய்ய்தது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் #JAQH ஜமாஅத் நிர்வாகிகள் சந்திப்பு…

#ரோஹின்யா முஸ்லிம் அகதிகளுடன் ஜம்யிய்ய்தது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் #JAQH ஜமாஅத் நிர்வாகிகள் சந்திப்பு… சென்னையில் ரோஹின்யா முஸ்லிம்கள் வசித்து வரும் கேளம்பாக்கத்திற்கு நமது ஜமாஅத்தின் சார்பில் அவர்களின் தங்குமிடத்துக்கு தேவையான (மேல் தார்பாய்) சீர் அமைக்கும் பணிகள் இன்று 21-9-2017 மேற்கொள்ளப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்…

Read more ›