Archive for October, 2017

ஆயுத கலாச்சாரம்…!

ஆயுத கலாச்சாரம்…!

  ஆக்கம் மௌலவி பஷீர் ஃபிர்தௌஸி JAQH இஸ்லாமிய அழைப்பாளர்-சென்னை இஸ்லாம் மனித சமுதாயத்திர்க்கு அமைதியையும், சகிப்புத்தனமையும் போதிக்கும் மார்க்கம் என்பதாக முஸ்லிம்கள் உலக அரங்கில் பறைசாட்டிகொண்டிருக்கிறார்கள் உண்மையில் இந்த அழைப்பு இஸ்லாமிய மார்க்கத்தின் தனித்தன்மை என்பதை நாம் அறிந்திருக்கிறோம் ஆனாலும் முஸ்லிம்களுக்கு மத்தியில் இன்று நடக்கும் நிகழ்வுகள் இஸ்லாமிய மார்க்கத்தின் அழைப்புக்கு முரணாக முஸ்லிம்கள் தங்களது செயல்களை அமைத்துக்கொண்டிருப்பதைகாட்டுகிறது. அந்நியர்கள் மூலம் முஸ்லிம்கள் தாக்கப்படுவது ஒரு புறமிருக்க, முஸ்லிம்கள் தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வதும், வன்முறையை அரங்கேற்றி சகோதர முஸ்லிமின் மீது கொலைவெறி [...]

Read more ›
ரோஹிங்ய அகதிகளுக்கு உதவிடுவீர்…!

ரோஹிங்ய அகதிகளுக்கு உதவிடுவீர்…!

  இன்ஷாஅல்லாஹ் வருகிற 6.10.17 வெள்ளியன்று அனைத்து மர்கஸ்களிலும் ஜும்ஆ வசூல் ரோஹிங்ய முஸ்லிம் மக்களுக்காக… JAQH HED OFICE A/C Name: JAMIYYATHU AHLIL QURAN VAL HADHEES INDIAN BANK,ADHITANAR SALAI BRANCH, A/C:414499395 IFSCE:IDIB000A090 #jaqh #rohingya

Read more ›