Articles By: Thasim Nagercoil

ரோஹிங்ய அகதிகளுக்கு உதவிடுவீர்…!

ரோஹிங்ய அகதிகளுக்கு உதவிடுவீர்…!

  இன்ஷாஅல்லாஹ் வருகிற 6.10.17 வெள்ளியன்று அனைத்து மர்கஸ்களிலும் ஜும்ஆ வசூல் ரோஹிங்ய முஸ்லிம் மக்களுக்காக… JAQH HED OFICE A/C Name: JAMIYYATHU AHLIL QURAN VAL HADHEES INDIAN BANK,ADHITANAR SALAI BRANCH, A/C:414499395 IFSCE:IDIB000A090 #jaqh #rohingya

Read more ›
ஹரியானாவில் வசிக்கும் ரோஹின்ய அகதிகளை JAQH மாநில நிர்வாகிகள் சந்திப்பு

ஹரியானாவில் வசிக்கும் ரோஹின்ய அகதிகளை JAQH மாநில நிர்வாகிகள் சந்திப்பு

இன்று 28-09-2017 வியாழக்கிழமை காலை 6 மணிக்கு ஹரியானாவில் வசிக்கும் ரோஹின்ய அகதிகளின் நிலையை நேரடியாக அறிய பயணமானோம். ஹரியானாவின் முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டமான நூஹ் மாவட்டத்தில் சந்தேனி என்ற பகுதியில் அமைந்திருக்கும் இரு அகதிகள் முகாம்களை பார்வையிட்டோம். முதல் முகாமில் 61 குடும்பத்தைச் சார்ந்த 170 நபர்களும் இரண்டாவது முகாமில் 62 குடும்பத்தைச் சார்ந்த 232 நபர்களும் வசித்து வருகின்றனர். இவர்களுடைய முகாம் நல்ல முறையில் அமைக்கப்பட்டுள்ளது. தேவையான ஏற்பாடுகள், மதரஸா, பள்ளிவாசல், மற்றும் பள்ளிக்கூட வசதியுடன் அடிப்படை சுகாதார ஏற்பாடுடன் இவர்களின் [...]

Read more ›
தில்லியில் ரோஹின்யா அகதிகளின் நிலையை நேரில் கண்டறிய JAQH மாநில நிர்வாகிகள் தில்லியில்.

தில்லியில் ரோஹின்யா அகதிகளின் நிலையை நேரில் கண்டறிய JAQH மாநில நிர்வாகிகள் தில்லியில்.

இந்தியாவில் வாடும் ரோஹின்யா அகதிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் கேளம்பாக்கத்தில் அமைந்திருக்கும் அகதிகள் முகாமில் தங்கி இருக்கும் மக்களிற்கு தேவையான உதவிகளை நமது ஜமாஅத் செய்து வருகின்றது. இந்நிலையில் தில்லியிலும் ஹரியானாவிலும் தங்கி இருக்கும் அகதிகள் பரிதாபமான நிலையில் உணவின்றி வாடுகின்றனர் என்ற தகவலின் அடிப்படையில் இவர்களின் நிலையை நேரடியாக கண்டறிய மாநில நிர்வாகத்தின் முடிவின் அடிப்படையில் மாநில பொதுச்செயலாளர் P.நூர்முஹம்மது அவர்களும் மாநில செயலாளர் H.M. முஹைதீன் பக்ரி அவர்களும் நேற்று 26:09:2017 செவ்வாய் கிழமை தில்லி புறப்பட்டுச் [...]

Read more ›