Category: கட்டுரைகள்

இஸ்லாமிய அடையாளத்தை ஒன்றுபட்டு வெளிப்படுத்திக் காட்டுவோம்…….

இஸ்லாமிய அடையாளத்தை ஒன்றுபட்டு வெளிப்படுத்திக் காட்டுவோம்…….

அன்புள்ள கொள்கை சகோதர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) வல்ல அல்லாஹ் நம் எல்லோர் மீதும் அவனுடைய அருளையும், அவனுடைய கருணையையும் சொரிந்தருள்வானாக நாளுக்கு நாள் சோதனைகள் நம் சமுகத்தை எதிர்நோக்கி வந்துகொண்டே இருக்கின்றது. நமது உயிரினும் மேலான மார்க்க சட்டங்களில் பிறர் தலையிடுகின்ற நிலை உருவாகிவருகிறது. குறிப்பாக நாம் வாழும் இந்த நாட்டில் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றவர்கள் இஸ்லாமிய சமுகத்திற்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் ஒன்றன்பின் ஒன்றாக அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் நமது சமுகம் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. [...]

Read more ›
மனித நேய மாநாடு திருச்சி
கடலில் பிர்அவுனின் உடலுக்கு நடந்தது என்ன?

கடலில் பிர்அவுனின் உடலுக்கு நடந்தது என்ன?

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் இலங்கை சமீபகாலமாக மார்க்கத்தின் பெயரால் பல ஸஹீஹான ஹதீஸ்களை மறுத்துவந்தவர்கள், தற்போது பல குர்ஆன் வசனங்களுக்கு தவறான கருத்துகளை கூறிவருகின்றனர். அவற்றில்10:92 ம் வசனத்திற்கு கொடுக்கும் தவறான விளக்கமாகும். முதலில் நேரடியான குர்ஆன் வசனத்தின் பொருளை கவனியுங்கள். எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன்னை உன் உடலோடு பாதுகாப்போம் , நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள். (என்று அவனிடம் கூறப்பட்டது).(10- 92). இந்த வசனத்தில் [...]

Read more ›