Category: கேள்வி பதில்

இருள் ஏது…? ஒளி ஏது…?

இருள் ஏது…? ஒளி ஏது…?

குர்ஆன் மட்டும் தான் வஹி ஹதீஸ்கள் வஹியல்ல என்ற எண்ணத்தில் ஹதீஸ்களை அணுகுவது இருள்… குர்ஆனும் வஹி ஹதீஸூம் வஹி இரண்டுக்கிடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்பது ஒளி…. . அல்லாஹ் குர்ஆனை மட்டும் தான் பாதுகாத்தான் ஹதீஸ்களை பாதுகாக்காமல் நற்றாட்டில் விட்டு விட்டான் என்பது இருள்… குர்ஆனும் ஹதீஸூம் அல்லாஹ்வின் புறத்தில் இருந்து தான் வந்தது ஆகவே இரண்டையும் அவன் பாதுகாப்பான் என்பது ஒளி… . ஆதாரபூர்வமான நபிமொழிகள் குர்ஆனுக்கு முரண்படும் என்பது இருள்… நபிகளாரின் சொற்கள் குர்ஆனுக்கு ஒரு போதும் முரண்படாது [...]

Read more ›
கேள்வி? பதில்!

கேள்வி? பதில்!

கேள்வி : அல்ஜன்னத் ஜனவரி 2015 இதழில் ஒரு கேள்விக்கான பதிலில், நபி(ஸல்) அவர;களின் வழிகாட்டுதல் இறுதிகாலம் வரை எல்லா மக்களுக்காகவும் சொல்லப்பட்டது, நடைமுறைப்படுத்தவேண்டியது என்று கூறியிருக்கிறீர்கள். ஆனால் வழிகேடர்கள் நிராகரிக்கும் ஹதீஸ்கள் என்ற புத்தகத்தில் (இது முன்னர் அல்ஜன்னத்தில் தொடராக வந்ததாகும்) ‘பெரியவர் பால் குடித்தல் தொடர்பான ஹதீஸில் ஸாலிம்(ரலி) அவர்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக” எழுதப்பட்டுள்ளது. முரண்பாடாக தோன்றுகிறதே விளக்கம் தரவும்! வாசிம் அக்ரம் கம்பம் – தேனி மாவட்டம் பதில் : ஒரு விசயம் ஒருவருக்கு மட்டும் சிறப்பு [...]

Read more ›
கேள்வி-பதில்!

கேள்வி-பதில்!

கேள்வி : பருவம் அடையாத சிறுவர் (அதாவது பதினைந்து வயது வரை), தூங்குபவர், பைத்தியம் பிடித்தவர் ஆகியோர் செய்யும் குற்றங்கள் எழுதப்படுவதில்லை என்ற கருத்தில் (அபூதாவூத், திர்மிதி, நஸாயீ) நபிமொழி இருப்பதாக முந்தைய அல்ஜன்னத் இதழ்களில் ஒன்றில் படித்தேன். இதில் எனது கேள்வி, பதினைந்து வயது என்று மூலத்திலேயே உள்ளதா-? ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள், “பிள்ளைகள் ஏழுவயதை அடைந்தால் தொழும்படி ஏவுங்கள், பத்து வயதை அடைந்தால் அடித்தாவது தொழவையுங்கள்” என்று கூறியதாகவும் ஹதீஸ் உள்ளதே. இதன்படி பத்து வயதிலேயே மார்க்கக் கடமை வந்து [...]

Read more ›