Category: புகைப்படங்கள்

பொதுமக்கள் கவனத்திற்கு

பொதுமக்கள் கவனத்திற்கு

கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல்

Read more ›

புதிய இறைஇல்லம் திறப்பு நிகழ்ச்சி

மஸ்ஜிதுற்றஹ்மான் மார்த்தாண்டம் (குமரிமாவட்டம்) ஜம்யியய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்(JAQH) கன்னியாகுமரி மாவட்ட ஜமாஅத் சார்பில் மார்தாண்டம்அருகே ஞாறான்விளை என்ற ஊரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மஸ்ஜிதுரஹ்மான் இறைஇல்லம் அல்லாஹ்வின் மகத்தான கருணையால் 30-08-2013 வெள்ளிக்கிழமை பஹரைனிலிருந்து வருகைதந்தஅஷ்ஷெய்கு ஜூம்ஆ தவ்ஃபீக்( நீதிபதி ஷரீஅத் நீதிமன்றம் பஹரைன்)அவர்கள் ஜூம்ஆ குத்பா நிகழ்த்தி திறந்து வைத்தர்கள்.இதில் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.

Read more ›

கூட்டு குர்பானி குமரி மாவட்டம்

கூட்டு குர்பானி குமரி மாவட்டம் அஸ்ஸலாமுஅலைக்கும். இன்ஷாஅல்லாஹ் இந்த வருடமும் JAQH சார்பாக கூட்டு குர்பானி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் நகரம், அதன் சுற்றுவட்டாரப்பகுதிகள் இடலாக்குடி,ஐ.எஸ்.இ.டி.நகர் ,மற்றும் இதைச்சார்ந்த பகுதிகளில் உள்ளவர்கள் இந்த வருடம் கூட்டு குர்பானிக்கு சேர விரும்புபவர்கள் 9442076269, 9444281215, 9994173905 இந்த அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

Read more ›