Category: பொதுவானவை

இருள் ஏது…? ஒளி ஏது…?

இருள் ஏது…? ஒளி ஏது…?

குர்ஆன் மட்டும் தான் வஹி ஹதீஸ்கள் வஹியல்ல என்ற எண்ணத்தில் ஹதீஸ்களை அணுகுவது இருள்… குர்ஆனும் வஹி ஹதீஸூம் வஹி இரண்டுக்கிடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்பது ஒளி…. . அல்லாஹ் குர்ஆனை மட்டும் தான் பாதுகாத்தான் ஹதீஸ்களை பாதுகாக்காமல் நற்றாட்டில் விட்டு விட்டான் என்பது இருள்… குர்ஆனும் ஹதீஸூம் அல்லாஹ்வின் புறத்தில் இருந்து தான் வந்தது ஆகவே இரண்டையும் அவன் பாதுகாப்பான் என்பது ஒளி… . ஆதாரபூர்வமான நபிமொழிகள் குர்ஆனுக்கு முரண்படும் என்பது இருள்… நபிகளாரின் சொற்கள் குர்ஆனுக்கு ஒரு போதும் முரண்படாது [...]

Read more ›
”இருளிலிருந்து ஒளியை நோக்கி”……

”இருளிலிருந்து ஒளியை நோக்கி”……

இன்ஷா அல்லாஹ்… இருளிலிருந்து ஒளியை நோக்கி” கோவை ஆயிஷா மஹாலில் வைத்து 2016 ஜனவரி 16, 17 (சனி ஞாயிறு) JAQH சார்பில் இரண்டுநாள் மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.. இரண்டுநாள் மாநில மாநாடு நேரலை www.jaqh.org  

Read more ›
குர்ஆன், சுன்னா அடிப்படையில் ஜிஹாத் கிலாஃபத்

குர்ஆன், சுன்னா அடிப்படையில் ஜிஹாத் கிலாஃபத்

JAQH மாநில நிர்வாகத்தின் சார்பில் கோவையில் நடைபெற்ற மண்டல தர்பியாவில் அன்சர் ஹுசைன் ஃபிர்தவ்சி (மாநில துணை தலைவர்) அவர்கள் நடத்திய பாடத்தின் எழுத்து வடிவம்) குர்ஆன், சுன்னா அடிப்படையில் ஜிஹாத் கிலாஃபத் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று உலகத்தில் முஸ்லிம்கள் மூன்று வகையினராக இருந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு வகையினர் பெரும்பான்மையினர். இவர்கள் தீனைப்பற்றி அக்கறையின்றி துன்யாவின் மோகத்தில் மூழ்கியிருப்பவர்கள். மார்க்கம் என்ற பெயரில் ஷிர்க்கான, பித்அத்தான காரியங்களைச் செய்பவர்கள். இரண்டாவது [...]

Read more ›