Category: JAQH

சந்திர கிரகணத் தொழுகை

சந்திர கிரகணத் தொழுகை

சந்திர கிரகணத் தொழுகை அன்பார்ந்த JAQH கிளை நிர்வாகிகள் கவனத்திற்கு … அஸ்ஸலாமு அலைக்கும் இன்று (07.08.2017) திங்கள் கிழமை இரவு 11.50 முதல் செவ்வாய் கிழமை அதிகாலை 2.20 மணி வரை முழு சந்திர கிரகணம் தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் தெரிவதாக வரும் உறுதி செய்யப்பட்ட தகவலின் அடிப்படையில் இன் ஷா அல்லாஹ் கிரகண நிகழ்வை அவரவர் பகுதியில் கண்களால் பார்க்கும் சகோதரர்கள் தங்கள் கிளையில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழி முறைப்படி கிரகணத் தொழுகை நடத்திக் கொள்ளுமாறு [...]

Read more ›
JAQH அமைப்பின் புதிய மாநில நிர்வாகிகள்

JAQH அமைப்பின் புதிய மாநில நிர்வாகிகள்

بسم الله الرحمن الرحيم   ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் JAQH அமைப்பின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு 30–07–2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் சேலம் ஐந்துரோடு அருகில் அமைந்துள்ள KMB திருமண மண்டபத்தில் வைத்து மாநில தேர்தல் அதிகாரியும் ஜமாஅத்தின் மூத்த மார்க்கஅறிஞருமான அஷ்ஷெய்கு S. கமாலுத்தீன் மதனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய மாநில  நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்.   தலைவர்:- S.I அப்துல் காதர் மதனி (பரங்கிப்பேட்டை)-9443663666   துணை தலைவர்கள் [...]

Read more ›
மாநில நிர்வாக தேர்தல்

மாநில நிர்வாக தேர்தல்

அஸ்ஸலாமுஅலைக்கும்….. நமது ஜமாஅத்தின் மாநில நிர்வாக தேர்தல் இன்ஷாஅல்லாஹ் வரும் 30-07-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் சேலம் ஐந்து ரோடுKMB மண்பத்தில் வைத்து நடைபெறும். BY.JAQH HED OFFICE

Read more ›