JAQH அமைப்பின் புதிய மாநில நிர்வாகிகள்

بسم الله الرحمن الرحيم

 

ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் JAQH அமைப்பின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு 30–07–2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் சேலம் ஐந்துரோடு அருகில் அமைந்துள்ள KMB திருமண மண்டபத்தில் வைத்து மாநில தேர்தல் அதிகாரியும் ஜமாஅத்தின் மூத்த மார்க்கஅறிஞருமான அஷ்ஷெய்கு S. கமாலுத்தீன் மதனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் புதிய மாநில  நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

 

தலைவர்:- S.I அப்துல் காதர் மதனி (பரங்கிப்பேட்டை)-9443663666

 

துணை தலைவர்கள் :-

 

1) S.செய்யித் அலி பைஸி (நாகர்கோவில்)-9486215365

 

2) சகோதரர் KN.முஹம்மது மலங்கு (கோவை)-9489475975

 

மாநில பொதுச்செயலாளர் :- சகோதரர் P.நூர் முஹம்மது .( குளச்சல்)-7845162345

 

மாநில துணைப் பொதுச்செயலாளர்:- சகோதரர் S.ஜாகிர் உசேன் (சென்னை)-9080703349

 

மாநில பொருளாளர்:- சகோதரர் L.M.ஹிதாயத்துல்லாஹ் (கோவை)–9443313740

 

மண்டலச் செயலாளர்கள்:-

 

1) சகோ. S.A.நூருல் அமீன் (கோவை)-9171756825

2) சகோ. M.அப்துல் சுக்கூர் (சென்னை)-9884323443

3) மவ்லவி. H.M.முஹைதீன் பக்ரி (நாகை)-9952638092

4) சகோ. S.I.யூசுப் அலி (மதுரை)-9003522668

5) பேரா. T.C.அப்துல் மஜீத் (திருச்சி)-9443154648

6) AMP முஹைய்தீன் (நெல்லை)-9943869990

7) சகோ. A. குன்ஹாமத் கோயா (சேலம்)-9965573187

 

Leave a Comment